இது என்ன பூச்சின்னு தெரியாதவங்க மட்டும் படிச்சி பாருங்க..! அதிசய தகவல்

0 273

தேனீ விரும்பும் மரம் செடிகளை நாம் வளர்த்தால் தேனீயும் நாமும் நலமாக வாழலாம்.

மிகவும் பிடித்த செடிகள்:
கடுகு, அவரை, தும்பை, பரங்கி, பூசணி,

மிகவும் பிடித்த மரங்கள்:
வாழை, முருங்கை, வேம்பு, புங்கை, பாக்கு, பனை, தென்னை

இயல்பாக பிடித்த செடிகள்:
சூரியகாந்தி, புதினா, தக்காளி, கத்திரி, வெள்ளரி, சோளம், சவ்சவ், கம்பு, சுரை, துவரை, உளுந்து, எள், காராமணி, கொண்டைக்கடலை, பருத்தி, ஏலக்காய், நெருஞ்சி

இயல்பாக பிடித்த மரங்கள்:
புளி, அகத்தி, கடுக்காய், இலந்தை, கருவேலம், வேங்கை, நாவல், சரக்கொன்றை, நெல்லி, வாகை, கொடுக்காப்புளி, கொய்யா, சப்போட்டா.

மேலே சொன்ன மரம் செடிகள் எல்லாம் தேனீ இன்றி காய்க்காது.
நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த மரம் செடி பெயர்களையும் பின்னூட்டமிடுங்கள்.

இந்த படங்களில் பாருங்கள், தேனீயின் உடல் முழுதும் எவ்வளவு மகரந்தம் ஒட்டிக்கொண்டுள்ளது என்று..!

அம்ருதா தேன் பண்ணை
சேலம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.