கவிதை

பிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரி

By பாரதி

June 19, 2018

பிச்சைக்காரி

பிச்சைக்காரி அவ்வப்போது சிலருக்கு இச்சைக்காரி

கிழிந்த ஆடையில் நுழைந்து பார்க்கும் காமகண்கள்.

மூத்திரக்குழாயின் முகவரி தேடும் ஆண்குறிகள்.

பாலத்தின் மறைவில் பலாத்காரம் செய்யும் கணவான்கள்

எல்லாம் முடிந்தபின் முகம் சுழிக்கும் யோக்கியர்கள்

பாவம் அவளென்ன செய்வாள் அவளுக்கு வயிரெங்கும் பசி அவர்களுக்கு உடம்பெங்கும் பசி