உலக நாடுகள் பயன்படுத்தும் தேசிய கொடி உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..?

0 413

உலகில் உள்ள பல நாடுகளும் தங்கள் தேசத்திற்கென ஒரு கொடியே வடிவமைத்து அரசாட்சி செய்கின்றனர்.. ஆனால் எப்படி இந்த கொடியே பயன்படுத்த ஆரம்பித்தோம் என்று எந்த நாட்டவருக்கும் தெரியாது..

அதனை முதன் முதலில் உருவாக்கியவர்கள் தமிழர்கள்..!

தமிழன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்.. அப்படி ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் ஒரு தேசத்தின் கொடி வடிவமைக்கப்பட்டது..

வளரி என்கிற போர் ஆயுதத்தை

பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்… இதை தான் ஆதி மனிதன் வேட்டையாட
பயன்படுத்தினான்.. உலகில் ஆதிமனிதன் என்று சொல்லப்படுவது தற்காலத்தில் வாழும் தமிழர்கள் தானே..

அத்தகைய தமிழர்கள் பல குடிகளாக பிரிந்து வாழ்ந்த போது வேட்டையாடுவதற்கும் தங்களை பாதுகாப்பதற்கும் வளரியே பயன்படுத்தனர்..

காட்டுவாசிகளாக இருந்த மக்கள் கால மாற்றத்தால் நவ நாகரீகத்துடன் பெரும் குடிகளாக இனைந்து கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தனர்.. அப்படி
வாழ்ந்த அனைத்து தமிழ் குடிகளுக்கும் இடையில் பல காரணங்களால் யுத்தங்கள் நடந்தன.

தமிழர் யுத்தத்தில் வளரி என்பது ஒரு முக்கிய ஆயுதம்.. அந்த வளரியே னவத்து தான் பழந்தமிழர்கள் அவர்களின் தேசியகொடியே உருவாக்கினார்கள்..

வளரி எப்படி பயன்படுத்துவது என்பதை சற்று தெரிந்து கொள்வோம்

ஒரு இலக்கை குறிவைத்து வளரியே கொண்டு வீசும் போது அந்த இலக்கை அடித்து விட்டு ஒரு பலூன் வட்டப்பாதையில் திரும்பவும் நம் கைக்கே வந்துவிடும்..

இந்த வளரியே ஆஸ்ரேலிய பழங்குடிகள் பூமராங் என்கிற பெயரில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வளரியின் பிறப்பிடம் தமிழகம்..

குமரிக்கண்டம் அழிவால் தமிழ்குடிகளிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் நாவாய் மூலமாக ஆஸ்ரேலியாவில் இடம்பெயர்ந்தனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்..

ஆஸ்ரேலியா பழங்குடிகளின் வளரிக்கும் தமிழ்குடிகள் பயன்படுத்தும் வளரிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது…

நமது வளரி அதிக advantage கொண்டது.. எதிரிக்கு பெரும் காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்த கூடியது..

அத்தகைய வளரி காற்றின் துணை யுடன் தான் வானத்தில் பறக்கிறது.. காற்று வீசும் திசைக்கு நேர்திசை அல்லது எதிர்திசையில் வளரியே வீசும் போது அது காற்றில் சுழன்று கொண்டு எதிரியே தாக்குகிறது.. அத்தகைய காற்று வீசக்கூடிய திசையே கண்டறிய தமிழன் ஒரு நுட்பத்தை கண்டறிந்தான்.

ஒரு கம்பில் துணியே கட்டி உயர பறக்க விட்டான்.. காற்று வீசும் திசையில் துணியானது பறந்தது.. இதன் மூலம் காற்றின் திசையே கண்டறிந்து வளரியே வீசினான் ஆதி தமிழன்..

இவ்வாறாக பழந்தமிழ் குடிகள் வளரி வீச்சுக்கா கொடியே பாரம்பரியம் ஆக பயன்படுத்தி பிற்காலத்தில் அரசுகளாக உருவெடுக்கும் போது கொடியானது தமிழர்களின் முக்கிய அங்கமாக விளங்கியது..

தொடக்கத்தில் பல வண்ணங்களாக பயன்படுத்தியவர்கள் போரில் தங்களை தனித்து காட்ட சின்னங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்..

பிற்காலத்தில் தமிழ் அரசுகள் உருவாகிய பிறகு கடல்வழியாக வணிக போக்குவரத்து தொடங்கியது. அப்பொழுது
கப்பலில் கொடியே வைத்து காற்றின் திசையே அறிந்தனர்..

தமிழர்கள் பேரரசாக உருவெடுத்த போது பல நாடுகளுடன் கடல் மார்க்கமாக வணிக தொடர்பு வைத்தனர்..

இவ்வாறு
தமிழர்கள் வணிகத்தால் முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு கொடி பாரம்பரியம் உலகெங்கும் பல நாடுகளுக்கு பரவியது..

You might also like

Leave A Reply

Your email address will not be published.