சந் திர முகி பட த்தி ல் வரு ம் சொர் ண மா இ து ..?? தற் போ து ஆ ளே அ டை யா ளம் தெரி யா த அள விற் கு மாறி யு ள்ள நடி கை ..!! இணை ய த்தில் வை ரலா கும் பு கைப் பட ம் ..!! இ தோ நீ ங்க ளு ம் பா ரு ங் க ..!!

0 55

தமிழ் சினிமா உலகில் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து  பிரபு ,ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். இப்படி வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது . மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை ரசிக்க வைத்தது .

அந்த வகையில்  இந்த படத்தில் வடிவேலு தன்னுடைய மனைவியை  ரஜினியிடம் இருந்து  காப்பாற்றுவதே வேலையாக செய்து வருவார். அப்படி இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை சுவர்ணா மாதிவ் .

இவர் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான தாய் மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாயாபஜார் ,கோகுலத்தில் சீதை ,பெரியதம்பி, ரோஜாக்கூட்டம், வர்ணஜாலம், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம்,

தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.  திருமணமான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுவர்ணா மாதிவ் ,அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  தற்போது அவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.