உல கள வில் தங் கப்ப தக் கம் வென் ற பிர பல நடிக ரின் மக ன் ..!! இ ந்த வயதி லே யே இப்ப டி யொ ரு சாத னை யா ..?? அட, இந் த நடிக ரி ன் மக ன் தா னா ..?? வாழ் த்துக் களை கூ றி வ ரும் ரசி க ர்க ள் ..!!

0 400

தமிழ் சினிமாவுலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ் அவர்கள் . எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக நடிப்பதில் வல்லவர் சத்யராஜ் . இவர் தற்போது அதிகம் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் நடிகர் சத்யராஜூக்கு திவ்யா என்ற மகளும்,  சிபிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர் .இதில் சிபிராஜ் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற ,

படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜோர், மண்ணின் மைந்தன் ,வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .

மேலும் இவர் என்னதான் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரால் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை . அப்படி இருந்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிபிராஜ் . அந்த வகையில் தற்போது மாயோன் , ரேஞ்சர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

இதனிடையே கடந்த 2008ஆம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சிபிராஜ். திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . இதில் மூத்த மகனான தீரன் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் டேக்வோண்டா என்பது கொரிய நாட்டின் தற்காப்புக் கலையாகும் . அப்படி அங்கு நடந்த போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் நடிகர் சிபிராஜின்  மகன்.  இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிபிராஜின்  மகனுக்கு வாழ்த்துக்களையும்,  பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் . இதோ இந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.