நெல் ச னை என் னா ல் முழு மை யாக நம் ப முடி யா து ..!! அத னா ல் முன் ன ணி இயக் குன ரை த ன் பட த்தி ல் இணைத் துக் கொ ண்ட ரஜி னி ..!! வெளி யா ன லேட் ட ஸ்ட் த க வ ல் உ ள் ளே ..!!

0 241

நெல்சன் திலிப்குமார் ஓர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் . ஆனால் அந்தத் திரைப்படம் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே நின்று விட்டது. இதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் நெல்சன்.

பின்னர் இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார் . இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது . அந்த வகையில் கடந்த மாதம் விஜய் நடிப்பில் வெளியான,

பீஸ்ட்  திரைப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.   இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்துள்ளது . மேலும் பீஸ்ட்  படத்தின் கலவையான விமர்சனங்களால்  ரசிகர்கள் பலரும் ரஜினி படத்திற்கு இயக்குனர் நெல்சன் வேண்டாம் என்று,

கூறி வந்தனர் . ஆனால் அவருடன் தான் ரஜினி அடுத்த படம் பண்ண போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இப்படியொரு  நிலையில் இயக்குனர் நெல்சன் உடன் முன்னணி இயக்குனர் ஒருவர் இந்த படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் இந்த படத்தின் கதையை,

மேலும் பலப்படுத்த நெல்சன் உடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா, லிங்கா போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.