அனி ருத்தை தா ன் நா ன் திரும ண ம் செ ய்து கொ ள் வேன் ..!! வெளி ப்ப டையா க கூ றிய பி ரபல பின் ன ணி பா டகி ..!! தீ யாய் பரவு ம் தக வல் ..!! இவ ரா என் று ஆச்சி ரி யம டைந்த ரசி கர் க ள் ..!!

0 1,036

தற்போது தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் . தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் குறிப்பிட்ட கால கட்டத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜய், அஜித் ,

சூர்யா போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் அனிருத் . மேலும் சமீபகாலமாக இவர் தான் இசையமைக்கும் படத்தின் பாடல் காட்சிகளில் தோன்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

இப்படியொரு  நிலையில் பிரபல பின்னணி பாடகி ஒருவர் அனிருத்தை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் பிரபல இளம் பின்னணி பாடகி தான் ஜோனிடா காந்தி.  இவர் சமீபத்தில் வெளியான டாக்டர், பீஸ்ட் ,

டான் போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜோனிடா  காந்தியிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது . அப்போது சூர்யா ,ரன்வீர்சிங், அனிருத் இந்த மூவரில் யாரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டதற்கு ,

இந்த மூன்று பேரில் அனிருத்துக்கு மட்டும்தான் இன்னும் திருமணம் ஆகவில்லை .அந்த காரணத்தினால் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதில் அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் பாடகி ஜோனிடா காந்தி .அந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.