அலெ க் ஸ் பா ண்டி யன் படத் தி ல் நடி த்த நடி கை யா இ து ..?? தற் போ து ஆ ளே அ டையா ள ம் தெ ரியா த அள விற் கு மாறி ப்போ ன நடி கை ..!! இணை யத்தி ல் வை ர லா கும் பு கை ப்பட ம் ..!!

0 874

தமிழ் சினிமா உலகில் கடந்த 2013ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன் . இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார் . அதுமட்டுமல்லாமல் மூன்று இளம் நடிகைகளும் நடித்து இருந்தார்கள் . அதில் ஒருவர் தான் நடிகை சனுஷா . இவர் தன்னுடைய ஆரம்ப கால கட்டங்களில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் வெளியான காசி ,சுந்தரா ட்ராவல்ஸ் , பீமா போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இதனை தொடர்ந்து நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்து வந்தார் . கடைசியாக இவர் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சனுஷா அவ்வபோது தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு வருவார் .அந்த வகையில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் .

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இது .? ஆளே மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர் .இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.