கம ல் பட த் திற் கு என் னா ல் இசை யமை க்க முடி யா து ..!! முன் ன ணி பிர பலம் சொ ல் லியும் கூட மறு த்த பிரப ல இசை ய மை ப்பா ளார் ..!! வெளி யா ன கார ணத் தை கண் டு வி யந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 191

கமல்ஹாசன் ஓர் பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்கள் மூலம் பலவிதமான தொழில்நுட்பங்களையும், வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.  அப்படி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான் . இந்த படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் .

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரித்து இருந்தார் . இந்த படத்தின் மூலம் பிரபல இசையமைப்பாளரை அறிமுகம் செய்து வைக்க இருந்தனர் . ஆனால் அவர் என்னால் இசையமைக்க முடியாது,என்று மறுத்து விட்டாராம் .

அவர் வேறு யாரும் இல்லை ஹாரிஸ் ஜெயராஜ் தான் . மின்னலே என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களிடையே நீங்கா இடத்தை பிடித்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ் .மேலும்  ஆளவந்தான் படத்தின் மூலம் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜை,

அறிமுகம் செய்து வைக்க எண்ணினார் தாணு . ஆனால் அப்போது மின்னலே படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து கொண்டிருந்தார் . இதையடுத்து தாணு  ஹாரிஸ் ஜெயராஜை  கேட்டும் கூட அவர்,  நான் அந்த படத்திற்கு வாக்கு கொடுத்துவிட்டேன் .என்னால் இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டாராம்  . மேலும் அப்போதே பிரம்மாண்டமான தயாரிப்பில் ,

உருவான திரைப்படம் மற்றும் கமல்ஹாசனின் திரைப்படமாக இருந்தும் கூட நான் முதலில் அந்த படத்தில் தான் ஒப்பந்தம் ஆனேன் . அந்த படத்திற்கு தான்  இசை அமைப்பேன் என்று தன்னம்பிக்கையில்  ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருக்கிறார் .இதன்பிறகு கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப் படத்திற்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.