மு த்த கா ட்சி யில் நடி ப்பத ற்கு மட் டும் 50 லட் சம் சம் பள ம் கே ட்ட தனு ஷ் பட நடி கை ..!! அட , இ வர் குடு ம்ப பா ங் கான நடிகை யா ச்சே ..?? இ வரா இப் படி சொன் ன து என் று ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!

0 750

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் தான் பிரேமம்.  இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது . மேலும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன் . இப்படி வெளியான இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார் . இதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  பின்னர் இதனை தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் ,

கதாநாயகியாக நடித்து வந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடைசியாக இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆரம்பத்திலிருந்து தான் நடிக்கும் படங்களில் குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் அதுபோன்ற காட்சிகள் நடித்தால் மட்டுமே,

பிரபலமாக முடியும் என்பதை உணர்ந்து தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தில் முத்தக்காட்சி மற்றும் பெட்ரூம் காட்சிகளில் நடிப்பதற்கு 50 லட்சம் கூடுதலாக கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று ஒத்துக் கொண்டுள்ளாராம் . இதனைத் தொடர்ந்து ஒரு மலையாளப் படத்திலும் முத்தக் காட்சி மற்றும்,

கவர்ச்சியான உடையில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளாராம் . மேலும் அறிமுகமான புதிதில் பெரும்பாலும் இதுபோன்ற காட்சிகளை தொடர்ந்து தவிர்த்து வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் சினிமாவில் பிரபலம் ஆவதற்கு  இப்படி செய்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.