தனு ஷுட ன் விரு ப்ப ம் இல் லா மல் தா ன் அ ந்த பட த்தி ல் நடி த் தேன் ..!! பே ட்டி யில் உ ண் மை யை கூறி ய பிர பல இய க்கு னர் ..!! இணை யத் தை க லக் கும் வை ரல் தக வல் உ ள் ளே ..!!

0 195

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் அவர்கள் . இவர் தற்போது தமிழ்மொழியையும் தாண்டி தெலுங்கு ,ஹிந்தி ,ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் வாத்தி , நானே வருவேன் , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .இப்படி பிரபலமான தனுஷுடன்,

நான் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன் என்று பிரபல இயக்குனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அந்த வகையில் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு கடந்த 2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

பின்னர் இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடி தான் என்ற படத்தை இயக்கி இருந்தார் . இந்தப் படத்தின் போது நயன்தாராவுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் , காத்து பாக்கல ரெண்டு  காதல் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி.  இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது . இந்த படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருப்பார்.  இப்படியொரு  நிலையில்,

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் விருப்பம் இல்லாமல் தான் நடித்ததாக கூறியிருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு நேரத்தில் ஒரு நபர் வரவில்லை என்பதால் , அந்த இடத்தில் நான் நடிக்க வேண்டியதாகி விட்டது என்று கூறியிருக்கிறார்.  இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.