அட, நடி கர் அஜி த் தின் ம கள் அ னோ ஷ்கா வா இ து ..?? வள ர்ந் து சி னிமா ஹீ ரோயி ன் போ ல உள் ளா ர் பா ரு ங்க ..!! வெளி யா ன லேட் டஸ் ட் புகை ப்ப டம் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 257

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் அஜித்.  மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச் வினோத் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சுவாரியர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் . குறிப்பாக தமிழ் சினிமா உலகில் நரைமுடியை வெளிப்படையாக காட்டி நடிக்க பல நடிகர்கள் தயக்கம் காட்டிய நிலையில்,  நான் இப்படித்தான் நடிப்பேன்,

என்ற சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் அஜித் குமார் அவர்கள் .இதனிடையே நடிகர் அஜித் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .திருமணமான இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக்  என்ற மகனும் இருக்கின்றனர் .

மேலும் நடிகர் அஜித் சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை . அப்படி  இருந்தாலும் கூட அவ்வப்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டு தான் வருகிறது .அந்த வகையில் சமீபத்தில் மு க அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியுடன் ,

அஜித் தன்னுடைய குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இப்படி வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மகள் வளர்ந்து ஹீரோயின் போல் இருக்கிறாரே என்ற ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்துவருகின்றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.