இப் போ து வருத் தப்ப ட்டு என் ன பிரோ ஜ னம் ..!! நா ன்கு மு றை வி ஜய் பட த்தின் வாய் ப் பை நிரா கரி த்த பிர பல நடி கை ..!! வெளி யா ன தக வல் உ ள் ளே ..!! யா ரெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 461

நடிகர் விஜய் ஓர் பிரபல முன்னணி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் தற்போது பீஸ்ட்  படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.  இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா ,சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு , ஷாம் ,யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார் .

மேலும் நடிகர் விஜயுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டு வந்த நிலையில் ஒரு நடிகை மட்டும் விஜய் படத்தை பலமுறை நிராகரித்துள்ளாராம் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை மீனா தான்.  தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா .இவர் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களான,

ரஜினி ,கமல், விஜயகாந்த், சரத்குமார் ,அஜித் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . ஆனால் நடிகர் விஜயுடன் நடிக்க 3 , 4 படங்களில் வாய்ப்பு வந்த போதும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் .ஆனால் விஜயுடன் இணைந்து ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற,

ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இதுவரை நடிகர் விஜயுடன் நடிகை மீனா எந்த படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை . பின்னர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் மீனாவின் மகள் நடித்து இருந்தார் . அப்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நடிகை மீனா விஜயிடம் பேசியிருக்கிறார் .

அப்போது பேசிய மீனா , உங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது என்னிடம் டேட் இல்லை . இப்போது சும்மாதான் இருக்கிறேன் . ஆனால் இப்போது நாம் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லையே என்று கூறினாராம் . இதற்கு நடிகர் விஜய்யும் சிரித்துக்கொண்டே  உண்மைதான் என்று கூறினாராம் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.