அடு த்த சாட் டை படத் தில் நடி த்த இ வர் இ ந்த பிர பல நடிக ரின் ம க னா ..?? இத் தன நா ளா இ து தெ ரியா ம போ ச் சே ..?? வெளி யா ன புகை ப்பட ம் உ ள் ளே ..!! யா ருன் னு நீங் க ளே பாரு ங் க ..!!

0 246

தமிழ் சினிமா உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அடுத்த சாட்டை . ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை என்ற படத்தின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம் . இந்த படத்தை இயக்குனர் அன்பழகன் இயக்கியிருந்தார்.  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி ,தம்பி ராமையா ,அதுல்யா ரவி, ஸ்ரீராம் ,கௌஸிக் சுந்தரம் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . மேலும் இந்த படத்தில் கல்லூரி மாணவராக கௌஸிக் சுந்தரம் என்பவர் நடித்திருந்தார் .இவர் ஏற்கனவே கடந்த 2001ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான குங்கும பொட்டு கவுண்டர் என்ற படத்தில்,

அவருக்கு மகனாக  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  . இவர் வேறு யாரும் இல்லை,  பிரபல நடிகரின் மகன் தான் . அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரேம் குமார்.  இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான,

நாட்டுப் புறப்பாட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத்தொடர்ந்து நேபாளி, சேவல் ,உன்னை போல் ஒருவன் ,சாட்டை ,36 வயதினிலே ,தொடரி , விக்ரம் வேதா , மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்  . கடைசியாக இவர் பயணிகள் கவனிக்கவும் என்ற படத்தில் நடித்திருந்தார் .

அதுமட்டுமல்லாமல் பிரபல பின்னணி பாடகரான ஹரிஷ் ராகவேந்திரா வின் உறவினரும் ஆவார் . மேலும்  நடிகர் பிரேம் குமாரின் மகன் தான் அடுத்த சாட்டை படத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகர் பிரேம் குமாரும் அவரது மகனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.