வி ரை வில் கதா நாய னாக அறிமு கமா கும் சி வாஜி யின் அடு த்த பே ரன் ..!! அது வும் இ ந்த தே சிய வா ங் கிய இயக் குன ரின் படத் தி லா ..?? வெளி யா ன த க வ ல் உ ள் ளே ..!! இ தோ நீங் க ளே பாரு ங் க ..!!

0 280

தமிழ் சினிமா உலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள் வாரிசு நடிகர்கள் ஆவார்கள்.  இது தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழி சினிமாக்களிலும் நடந்து வருகிறது . அந்த வகையில் தற்போது பழம்பெரும் நடிகரான  சிவாஜி கணேசனின் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நடிகர் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.  அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்டவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

மேலும் இவருடைய மகனான பிரபுவும் தன்னுடைய தந்தை போலவே தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தார் . தற்போது இவர் தன்னுடைய வயதிற்கு தகுந்தாற்போல் குணச்சித்திர கதாபாத்திரம் , துணை கதாபாத்திரம் என்று தேர்வு செய்து நடித்து வருகிறார் .இவரைத் தொடர்ந்து பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும்,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது . இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நடிகர்கள் அறிமுகமாகிறார்கள்.

இந்நிலையில் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் ராம்குமார் கணேசனின் மகனான தர்ஷன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் படத்தை பிரபல தேசிய விருது வாங்கிய இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து,

கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக  கூறப்படுகிறது . இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இதையடுத்து தர்சனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் செம ஸ்டைலாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.