சற் று மு ன் பிர பல பின் னணி பாட கி தி டீர் மர ண ம் ..!! பெ ரும் துயர த்தி ல் வா டி வரும் கு டும் பத் தினர் மற்று ம் திரை ப்பி ரபலங் கள் ..!! வெளி யா ன தக வ லை க ண்டு ஷா க் கான ரசி கர் க ள் ..!!

0 369

கேரளத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி தான்  சங்கீதா சஜித் . மேலும் இவர் மலையாள படங்களில் முதன்முறையாக பாடகியாக அறிமுகமானார் . அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஐயப்பனும்  கோசியும்  படத்தில் இவர் பாடிய சோகப்பாடல் மாபெரும் ஹிட்டடித்தது.  இப்படி பிரபலமான இவர் விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ,

தமிழில் பாடகியாக அறிமுகமானார் . இதனை  தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சங்கீதா சஜித் பாடிய தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை என்ற பாடல் மாபெரும் ஹிட்டடித்தது என்று கூட சொல்லலாம் .

ஒரு முறை தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஞானப் பழத்தைப் பிழிந்து என்ற பாடலை பாடினார் பாடகி சங்கீதா சஜித் . அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா மேடைக்கு சென்று தன்னுடைய கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை கழற்றி ,

சங்கீதா சஜித்துக்கு பரிசாக அளித்திருந்தார் . மேலும் சோகம் ,காதல் , உணர்வுபூர்வமான  பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சங்கீதா சஜித் , பாரம்பரிய இசையை பாடுவதிலும் வல்லவர் ஆவார்.  இப்படி பிரபலமான இவர் சிறுநீரக நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில்,

தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார் . இப்படியொரு நிலையில் நேற்று காலை திடீரென மரணமடைந்துள்ளார் பாடகி சங்கீதா சஜித் . மேலும் இவரின் இறுதி சடங்கு திருவனந்தபுரத்தில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இப்படி பிரபலமான பாடகி திடீரென மரணம் அடைந்து இசை உலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.