தன து அம் மாவு டன் இருக் கு ம் சிறு மி யா ரென் று தெரி கிற தா ..?? என் னது ,தமி ழ் சினி மா வை கலக் கிய முன் ன ணி ந டிகை யா ..?? வெளி யா ன புகை ப்பட த் தை பா ர்த்து இவ ரா என் று வியந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 756

தமிழ் சினிமா உலகில் 80களின் காலக்கட்டங்களில் பிரபல முன்னணி நடிகையாக வலம்  வந்தவர் தான் நடிகை அமலா.  ஆரம்பத்தில் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் நடிகை அமலா . பின்னர் ஒரு நடன நிகழ்ச்சியில்  இவரை ஒருமுறை  டி ராஜேந்தர் சந்தித்துள்ளார். பின்னர் அவரை தான் இயக்கிய மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார் .

இப்படி வெளியான இந்த திரைப்படம் நடிகை அமலா விற்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததுஎன்று கூட சொல்லலாம் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மெல்லத்திறந்தது கதவு ,ஒரு இனிய உதயம் ,வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம் ,அக்னி நட்சத்திரம், சத்யா ,

நெத்தியடி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே  பிரபலமான நடிகை அமலா. குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை அமலா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,

ஹிந்தி ,கன்னடம் ,மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா வை திருமணம் செய்துகொண்டார்.  திருமணமான இவர்களுக்கு அகில் என்ற மகனும் இருக்கிறார் .

இவர் தற்போது தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . திருமணமான பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை அமலா சமீபத்தில் தமிழில் வெளியான கணம் என்ற படத்தில் நடித்திருந்தார் .இப்படி ஒரு நிலையில் நடிகை அமலாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.