உத வி என் று கேட்கா ம லேயே பிரபல நடிக ரு க்கு ஐந் து லட் சம் அனு ப்பி ய விஜ ய் ..!! சற்று ம் எதிர்ப் பார்க் கா த நடி கர் ..!! இதற் கு எ ன்ன கா ரண ம் தெரி யு மா ..?? இ ணைய த் தை கலக் கு ம் த க வல் இ தோ ..!!

0 216

ராகவா லாரன்ஸ் ஓர்  தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் நடன கலைஞர் ஆவார் .ஆரம்பத்தில் நடனக் கலைஞராக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கியவர் , பின்னர் ஒரு கட்டத்தில் நடிகராகவும் அறிமுகமானார் . இப்படியே தொடர்ந்து நடித்து வந்த இவர் பின்னர் முனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இப்படி வெளியான திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

பின்னர் இதனை தொடர்ந்து காஞ்சனா ,காஞ்சனா2, காஞ்சனா 3  போன்ற பல படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் . மேலும் இவர் நடிப்பதை தாண்டி பல நல்ல உதவிகளையும் செய்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது டிரஸ்ட் ஒன்றை நடத்தி வரும் ,

ராகவா லாரன்சுக்கு ஒரு முறை பண உதவி தேவை பட்டுள்ளது . அப்போது ராகவா ராலன்ஸ் சிம்புக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார் . அவரும் ஒரு லட்ச ரூபாய் பண உதவியை அனுப்பியிருக்கிறார் . இதை எப்படியோ தெரிந்து கொண்ட விஜய் உடனே ராகவா லாரன்சுக்கு போன் செய்து ,

ஏன் நான் எல்லாம் உதவி செய்ய மாட்டேனா என்று கேட்டிருக்கிறார் . இதற்கு பதிலளித்த ராகவாலாரன்ஸ் கூறியதாவது , இல்லை நீங்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் . அதனால் தான் நான் உங்களிடம் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

உடனே விஜய் எதுவும் பேசாமல் ஐந்து லட்சம் ரூபாய் அவரின் டிரஸ்டுக்கு அனுப்பி வைத்தாராம் . இதை சற்றும் எதிர்பாராத ராகவா லாரன்ஸ் மெய் சிலிர்த்து போனாராம் . இப்படி வெளியான தகவலை பார்த்த  ரசிகர்கள் கேட்காமலேயே உதவி செய்யும் மனசு விஜய்க்கு தான் வரும் என்று கூறிவருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.