விஜ ய்யை வை த் து ப டம் எடு த்தா ல் நஷ் டம் தா ன் ஏற்ப டு ம் ..!! வெளிப் படை யா க கூ றிய பிர பல நடி கை ..!! வெ ளி யான தக வல் உ ள் ளே ..!! திட்டி த்தீர்க் கும் ரசி கர் க ள் ..!!

0 286

தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் அவர்கள் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார் .மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து ,

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது . இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் நடிகை விஜய் பற்றி தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் . இந்நிலையில் நான் ஒரு அஜித் ரசிகை என்று சொல்லி வரும் இவர் சமீபகாலமாக விஜய் ரசிகர்களை சண்டை இழுத்து வருகிறார் .அந்த வகையில் சமீப காலமாக நடிகர் விஜய் பற்றிய கருத்தை மறைமுகமாக வெளியிட்டு வருகிறார் .

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் . அதற்கு பதிலளித்த நடிகை ஆர்த்தி பிடிக்கவில்லை என்றால் பின் தொடராதிர்கள்  என்று கூறியிருக்கிறார் . மேலும் இப்போது ஒரு நடிகை போல இல்லாமல் சாதாரணமாக தல ரசிகை என்று தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் நேரடியாக விமர்சித்து வருகிறார்.

அப்படி சுறா படம் பார்த்துவிட்டு நான் அஜித் ரசிகை ஆனேன் என்றும் அஜித் நடிக்கும் படம் அனைத்துமே ஹிட்டு தான் . ஆனால் விஜய்யை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளார்கள் என்று விஜய்யை  நேரடியாக விமர்சித்துள்ளார் நடிகை ஆர்த்தி. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.