நடி கர் அஜித் துட ன் 20 வருட த்தி ற்கு பி றகு இ ணை ந்த முக் கிய நடி கர் ..!! சற்று ம் யாரு ம் எதிர்ப் பார்க் கா த கூட்ட ணி ..!! இ ணைய த்தி ல் கசி ந்த தக வ ல் ..!! யா ரெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 182

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் அவர்கள் . இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிக தீவிரமாக நடந்து வருகிறது . மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபல மலையாள நடிகையான மஞ்சுவாரியர் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது .

இதையடுத்து தற்போது மற்றொரு பிரபலம் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .அந்த வகையில் கடந்த 1984ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான மகாநதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சங்கர்.  இந்த படத்தின் மூலம் பிரபலமானதால்  மகாநதி சங்கர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆசை பாட்ஷா ,இந்தியன், அமர்க்களம் ,தீனா  போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . குறிப்பாக தமிழ் படங்களில் அதிகம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் .

அதுமட்டுமல்லாமல் அஜித்திற்கு தல என்று பெயர் வைத்தவரே இவர் தான். பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக ரெட் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர் . அதன்பிறகு எந்த ஒரு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தனர் . இப்படியொரு  நிலையில் அஜித் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் மகாநதி சங்கர் .

மேலும் படப்பிடிப்பில் பங்கேற்ற சங்கரை தெரியாத சிலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாராம் அஜித். அதுமட்டுமல்லாமல் தீனா படத்தில் அவர் தல என்று கூறியதை சொல்லியும் பேசினாராம். இதனால் மகாநதி  சங்கர் தற்போது பெரும் உற்சாகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது . இதனால் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.