நடி கர் தில கம் சிவா ஜி யுடன் இருக் கும் கு ழந் தை யார் தெரி யு மா ..?? அட, இ ந்த பி ரபல முன் ன ணி நடி கை தா னா ..?? வெ ளி யான புகை ப்பட த் தை பா ர் த்து இவ ரா என் று ஆச்சி ரி யமா ன ரசி க ர் கள் ..!!

0 315

தமிழ் சினிமா உலகின் பிரபல மூத்த நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜயகுமார் அவர்கள் . மேலும் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளா விற்கு பிறந்தவர் தான் நடிகை வனிதா . இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,பொண்ணு வீட்டுக்காரன், காக்கை சிறகினிலே போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாததால் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார் நடிகை வனிதா .

அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றார் . இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை வனிதா மக்களிடையே பிரபலமானாலும்  பலரின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார் என்று கூட சொல்லலாம் .

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திருமணமான இவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை வனிதா .அதுமட்டுமில்லாமல் அனல்காற்று ,

அந்தகன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படியொரு நிலையில் இவர் சிறுவயதில் சிவாஜியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்தப் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.