பிர பல நடி கையுட ன் ஏற் பட்ட நெ ருக்க ம் ..!! இத னா ல் லதா வி ற்கு வி வாக ரத்து நோ ட்டி ஸ் அனு ப்பி ய ரஜி னி ..!! பல வருட ங்க ள் கழி த்து வெளி யா ன உண் மை த க வ ல் உ ள் ளே ..!!

0 271

தமிழ் சினிமா உலகில் 80களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை அமலா.  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை அமலா,  1987ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் என்ற படத்தில் ரஜினிக்கு முதன்முறையாக ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிக்கு நடிகை அமலாவின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே ரஜினி லதா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர் .

இதையடுத்து ஆரம்பத்தில் அமலாவுடன்  நட்பாக பழகிய ரஜினி பின்னர் நெருக்கமாக இருந்திருக்கிறார். பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து கொடி பறக்குது, மாப்பிள்ளை போன்ற படங்களில் இணைந்து நடித்து இருந்தனர் . இதையடுத்து நடிகை அமலாவின் சூட்டிங் எங்கு நடந்தாலும் அங்கு ரஜினியும் செல்வாராம்.

அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளிநாடு செல்வதாகவும் அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டது . ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வந்த ரஜினி தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் . இதை எதிர்பார்க்காத லதா ரஜினிகாந்த் உடனே,

இயக்குனர் பாலச்சந்திரை சந்தித்து தன்னுடைய பிரச்சனையை எல்லாம்  சொல்லி இருக்கிறார். உடனே அவரும் ரஜினியை  அழைத்து நீ செய்வது தவறு,  உன் குழந்தைகளின் எதிர்காலத்தை நீ நினைத்து பார்க்கவேண்டும்.  இவ்வளவு புகழுடன் இருக்கும் நீ இப்படி ஒரு விஷயத்தை செய்தால்,

உனக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து விடும் . அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் நீ பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.  இதன் பிறகு தான் நிதானமாக யோசித்து லதாவை விவாகரத்து செய்யும்  முடிவை கைவிட்டு உள்ளார் ரஜினி . இந்த  தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.