நா ன் வடி வே லுவு டன் இணை ந்து நடி ப்பது தா ன் என க்கு க டைசி பட ம் ..!! பே ட்டி யில் உ ண்மை யை கூறி ய பிர பல நடி கர் ..!! இ ணை யத்தை கல க் கும் தக வ ல் ..!! அதி ர்ச்சி யில் ரசி கர் க ள் ..!!

0 211

தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.  ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றார்.  பின்னர் இதனை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் ,நண்பேண்டா, கெத்து, மனிதன் ,நிமிர் ,போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .

இப்படி தொடர்ந்து சினிமாவில் கலக்கி கொண்டிருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார் . மேலும் இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் .

இந்த  திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது . பின்னர் இதனை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் ,பகத் பாசில் ,வடிவேலு போன்ற பல பிரபலங்கள்,

நடிக்க இருக்கின்றனர் இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.  மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் அதில்  கூறியதாவது,  நான் கீர்த்தி சுரேஷ் , வடிவேலு எல்லாம் இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு,

நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் முழுநேர அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார் . இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட ரசிகர்கள் இது தான் அவரின்  கடைசி படமா என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர் .இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.