தற் போ து நடி கர் தனு ஷ் படத் தி ல் களமி றங் கிய ரா ஜா ரா ணி 2 சீரி யல் நடி கை ..!! அ து வும் எ ந்த பட த் தி ல் தெ ரியு மா ..?? யா ரெ ன் று நீ ங்க ளே பாரு ங் க ..?? இ ணை யத் தில் வை ரலா கு ம் புகை ப்பட ம் உ ள் ளே ..!!

0 164

தனு ஷ் ஒரு தமிழ் தி ரைப் பட நடிகர் ,த யாரிப்பா ளர் ,பின்ன ணிப் பா டகர், பாடலா சிரிய ர் மற்றும் இ யக் குனர் ஆவார் . இ வர் இய க்குனர் கஸ் தூ ரிரா ஜா வின் இரண் டாவது மக னும்,  இயக்கு னர் செல் வராக வனி ன் சகோ த ரரும் ஆவார் . இவர் கடந்த 2002ஆம் ஆ ண்டு வெளி யான துள்ளு வ தோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமு கமா னார் . இந்த படத்தை தொ டர் ந்து காதல் கொ ண் டேன் ,திருடா திருடி, பு துக்கோ ட்டை யிலிருந் து சரவண ன் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து க்கொண் டார்.

இ தன் பி ன்னர் கடந்த 2004ஆம் ஆ ண்டில், நடிகர்  ரஜினி காந்தி ன் மகள் ஐஸ் வ ர்யா வைத் திரு மணம் செய்து கொ ண் டார் நடி கர் தனுஷ் . இந் தத் தம் பதி யின ருக்கு யாத் ரா மற்றும் லிங்கா  என்ற இ ரு மகன் கள் இருக் கிறா  ர்கள். மே லும் 2011 ஆ ம் ஆண்டு வெ ளியான ஆடு களம் என்ற தி ரைப் படத்தி ற்காக சிறந்த நடி கரு  க் கான   விருதை   தனுஷ் வெ ன்றார் .

இதைய டுத்து  தற்போ து தமிழ்மொ ழியும்  தாண்டி ஹா லிவு ட் ,பா லிவுட், கோலி வுட் என்று  பல மொ ழி படங்களில் ந டித்து  நல்ல வர வேற்பை  பெற்று வரு கிறார்.  இப்படி யொரு  நிலை யில் சமீபத் தில் இவரின் மனை வியை  விவா கரத்து செ ய்வதாக இவர் அ றி வித்து இ ருந்தது பெரும் பரபரப் பை ஏற்படுத்தி யிருந் தது .

இந் நி லையில் இவர் நடிக்கும் படத்தில் ராஜா ராணி சீரியல் பிரபல ம் நடிக்க  உள்ளதா க தகவல் வெளி யாகி யுள்ளது.அந்த வகையில் வி ஜய் தொ  லைக் காட் சியில் ஒளிப் பர ப்பாகி  வரும் சீரியல்கள் மக்கள் மத்தி யில் அதிக வர வேற்பை  பெற்று வ ருகிறது . அந்த வ கை யில்  சி ன்ன த் திரை தொட ர்க ளில்  ராஜா ரா ணி சீ ரியல் முதல்  சீசன் மக்களிடையே நல் ல வர  வேற் பை பெ ற்றது .

இ த னைத் தொ டர்ந்து தற் போது ரா ஜா  ரா ணி சீசன் 2  என்ற சீரியலுக்கும்  நல்ல வ ரவே ற்பு கிடை த்துள் ளது.  இந்த சீரி யலி ல் சி த்து , ஆல்யா மான சா , பிர வீ னா போன்ற பல நட்சத்தி  ரங்கள் நடி த்து  வ ருகின்  றனர். இந்த சீ ரியலில்  சிவகாமி என் ற க தாபாத் திர த்தில் நடித்தவர் தான் நடிகை பிரவீனா .

இவர் தற் போது தனுஷ் நடித்து  வரும் வாத்தி  என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ள தாக தகவல் வெளியா கி யு ள்ளது. ஏற்  கனவே  இவர் கோ மாளி , டேடி போ ன்ற பட ங்க ளில் அம் மாவாக நடித் திருந் தார் .இந் நிலையில் அ ந்த படப் பிடிப்பில் நடிகை பிரவீனா தனுசுட ன் இ ணைந்து இருக்கு ம் பு கைப்படம்  சமூக வ லைதள ங்களில் வெ ளியாகி  வை ரலாகி  வருகிறது . 

இந்த பட த் தை இ ய  க்கு னர் வெங்கி  அட்லுரி  என்பவர் இயக்கி வ ருகிறார்.  இந்த படத் தில் நடிகை  சம்யுக்தா மே னன் தனு ஷுக்கு ஜோடியா க நடிக் க உள்ளார்.  இப்பட  த் திற்கு ஜிவி பிரகாஷ் இசை யமை க்கிறார்.  இந்த படத் தின்  ஷூட்டிங்  தற் போது  ஹை தரா பாத் தில் நடை பெற் று வருகிறது என்பது குறிப் பிடத்த க்க து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.