அட, பாண் டி யன் ஸ் டோ ர்ஸ் சீரி யல் பி ரப லம் தா ன் நடி கர் விஜ யின் சித் தி யா ..?? அது வும் இந் த கதா பா த்தி ரத்தி ல் நடித் தவ ரா ..?? இத் தன நா ளா இ து தெ ரியா ம போ ச் சே ..!! இணை யத் தில் வெளி யா ன த க வல் இ தோ..!!

0 155

தற் போது தமிழ் சினி மா வில் மு ன்ன ணி ந டிகர்  க ளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ந டிகர் விஜய் அவர்கள். இவ ரு டைய ந டிப்பி ல் வெளி வந்த படங்கள் அனை த் தும் மக் களி டையே நல்ல வரவே ற்பு பெற்று வருகிறது. அந்த வகை யில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன்  இய க்க த்தில் பீ ஸ்ட் என்ற திரைப் படத்தில் ந டித்து முடித் துள் ளார்.  இப் படத்திற் காக ரசி கர்கள் மிகவும் ஆர்வ த் துடன் காத்துக் கொ ண்டிரு க்கின்ற னர்.  இந்த  படத்தை தொடர் ந்து தெலு ங்கு படம் ஒன்றில் நடிக்க உள் ளார் நடிகர் விஜய்.

இப் படி யொ ரு நிலை யில் நடி கர் விஜயி ன் சித்தி குறி த்த தகவல் சமூக  வலை த்தளங்க ளில் வெளி யாகி யுள்ள து . அந்த வகை யில்  தற்  போது விஜய் தொ லை க்காட் சியில் ஒளிப் பரப் பாகி மக்கள் மத்தியில் அதிக வர வேற் பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில்  மு க்கிய இட த்தை பெற்று வரும் சி ன் னத் திரை தொ டர்க ளில்  பாண் டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓ ன்று .

இந்த சீரியல் முழு க் க முழுக் க அ ண்ண ன் தம்பி  பாச த்தை மை ய மாகக் கொ ண்டு எடுக்கப்பட்ட தொ ட ராகு ம். இந்த சீரி யலில் ஸ்டாலின் முத்து , சுஜிதா, வெ ங்கட் ரங் கநாதன், ஹேமா, கும ரன் தங் கரா ஜன், சரவ  ணன்,  விக்ரம் போ ன்ற  பல நடிகர் ,  நடி கை கள் இந் த பாண் டி யன் ஸ் டோ ர்ஸ் சீரி ய லில்  ந டி த்துள் ளா ர்கள்.

இதில் அம்மா க தா பாத்திர த் தில் நடி த்தவர்  தான்  நடி கை ஷீலா  அவர் கள் இவர் தா ன் நடிக ர் விஜ யின் சித்தி ஆ வார் . மே லும் வி ஜய்யின்  அம்மா வான   ஷோபா சந் திரசேகர் அ வர்களின்  தங் கை தான் ந டிகை ஷீலா அவ ர்கள் . இவரின்   மக ன் தான் பிரபல ந டிகர் வி க்ரா  ந்த் . இவர் 2005 ம் ஆண்டு வெ ளி யான கற்க கசடற என்ற படத்தி ன் அறிமு கமா னார் .

இந்த பட த்தை தொடர் ந்து பல  படங் களில் ந டித்து வந் தார் . மேலும் ச மீபத்தி ல் ஜீ தமி ழ் தொலைக்காட்சியில் ஒளிப் பரப் பான சர் வைவர் என்ற நிகழ் ச்சியி லும் கல ந்து கொ ண்டார் என்பது குறி ப்பிட த்தக் கது .இ ந்நிலை யில் இவரி ன் அம்மா வான  நடிகை  ஷீ லா  விஜய் தொ லைக்கா ட்சி யில் ஒ ளிப்பர ப்பான பாண்டி யன் ஸ்டோர்ஸ் என்ற சீரி யலில் அ ம்மா கதாபா த்திரத் தில் நடித்து பிர பலமா னார் .

இதன் பி றகு இந்த சீ ரியலில்  இருந்து வெ ளியேறி ய இவர் தற் போது பா க்கிய லட்சுமி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதா  பாத் திரத் தில் நடித்து வரு கிறார் . அது மட்டும ல்லா மல் இவர்  தமிழ் மட் டுமி ன்றி மலை யாள ப டங்க ளிலும் ஒரு சில க தாபாத் திர ங்க ளில் நடித்து ள்ளார்.இந்த த கவ லை பார்த்த ர சிகர் கள் இவர்  தான்  விஜயி ன் சி த்தியா .? என்று  ஆச்சிரி யத்தி ல் கமெண்ட் செ ய்து  வருகி ன் றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.