காத லுக் கு மரி யா தை படத் தி ல் முத லில் நடிக் க இரு ந்த து வி ஜய் இல் லை யா ..?? அட , இந் த இள ம் நடி கர் தா னா ..?? மே னே ஜர் செய் த செய லா ல் பட வாய் ப் பை இழ ந்த நடி கர் ..!! யா ருன் னு நீ ங்க ளே பாரு ங் க ..!!

0 238

வி ஜய் ஒரு தமிழ் தி ரை ப்பட நடி கர் ஆ வார் . இவர்  இயக் குன ர் எஸ் ஏ  சந்தி ரசே கர் அவர் க ளின் ம கன் ஆவார்.  ஆ ரம்பத் தில் தனது தந் தையி ன் இய க்கத்தில் வெ ளி யான படங்க ளில் குழ ந் தை ந ட்சத்தி ரமாக நடித்து வந்தார்.  இதன்  பிறகு 1992ஆம் ஆண்டு வெ ளியா ன நாளை ய தீர்ப்பு என்ற படத்தின் மூல ம் கதாநா யகனா க அறிமுக மா னார் .  இந்த படத் தை தொ டர்ந்து செந்  தூரப் பாண்டி  ,ரசி கன் ,தேவா ,ராஜா வின் பார் வை யிலே போ ன்ற பல படங் களி ல் நடித் து வந் தார் .

அப்படியி ரு ந்தும் இவ ரால் ஒரு நிலை யான இ டத்தை தக்க வை க்க முடி யவி ல்லை . இத னால்  எதிர்ம றை யான  விமர்சன த்தையே  பெற்றுவந் தார் . இ தையடுத்து 19 96 ஆம்  ஆண்டு இ யக்குன ர் விக்ர மன் இயக் கத் தில் இவரின்  நடிப் பில் வெ ளியா ன பூவே உனக் காக  என் ற திரை ப்பட ம் இவ ருக் கு மாபெ ரும் திருப்பு முனை யை ஏற்படு த் தியது .

இந்த ப் பட த்தி ற்குப் பி றகு நடிகர்  விஜ யின் அங் கீகார ம் சற்று  அதி கரித் தது என் று கூட சொல்ல லா ம் . இதன் பிற கு பல படங்களில் நடித்து  வந்த இ வர் 1997ஆம் ஆ ண்டு  வெ ளியான  காத லுக்கு  மரியா தை எ ன்ற  திரைப் ப டத் தில் நடித் திருந் தார் . இந்த ப்பட மும் நடிகர்  விஜய்க் கு மா பெ ரும் திரு ப்புமு னை யாக அமை ந்தது.

இந்நி  லையில் இந்த படத்தில் முதன் முத லாக கதா நாயக னாக நடிக்க இரு ந்தது வே று ஒரு நடி கர் தானாம் . அந்த  வகையில் 1996  ஆம் ஆ ண்டு வெளி யான  கா தல் தேசம் என்ற படத்தின் மூலம்  அறிமு க மான வர் நடிகர் அப்பாஸ் .  இந்த  படத்தி ன் மூலம் தமிழ் ர சிகர்க ள் மத் தியில்  பெரிதும் பிர பல மானா ர்.

இ ந்த படத் தை தொட ர்ந்து விஐ பி, பூச்சூடவா ,இனி  எல்லா ம் சுகமே  போன் ற பல  படங் களி ல் நடித் து வந் தார் .இந்நி லையில்  காதலுக் கு மரியா தை படத் தில் நடிக்கும் வாய்ப்பு  முதலில் இ வருக்கு த்தா ன் வந்து ள்ளது.  இதன் அடிப்ப டையில்  மலை யாளத்தி ல் வெளி யான அணி யதிப் ராவு எ ன்ற ப டத்தின் ரீ மேக் தா ன் காதலுக்கு மரியா தை .

இந்த தி ரைப்ப டத்தை இயக் கு னர் பாசில் எடு க்க முடிவு செய்த போது முதலில் நடிகர் அப்பா ஸிடம்   தான் நடி க்க கேட்டு ள்ள னர்.அப் போது நடிக ர் அப்பா ஸின் மேனே ஜர் சரி யாக நிர் வா கம்  செய் யா மல் அவ ரின் கால்ஷீ ட்டில் குழப் பத் தை ஏற்படு த்தி விட் டார். 

இத னால் நடிகர் அப் பாஸ்  அவர் களால் காத லுக்கு  மரியா தை  தி ரைப்ப டத்தில் நடிக்க முடி யா மல் போய் விட்டது.  ஒரு வே ளை  நடிகர் அப் பாஸ்   காத லுக்கு மரி யாதை தி ரைப்படத் தில் நடித் திருந்தா ல் அவ ருக்கு இப் படம் மாபெரு ம் திருப் புமு னை யாக அ மை ந்து இ ருக் கும் என் பதில் ஐயமி ல்லை  …

You might also like

Leave A Reply

Your email address will not be published.