யா ரடி நீ மோ கி னி பட த் தில் நடி க்க என க்கு விருப் பமி ல்லை என் று கூறி ய ந டி கை சர ண் யா மோ க ன் ..!! பின் னர் இப் படி யொ ரு கார ணத் திற் காக ந டித்த நடி கை ..?? ப ல ஆண் டுக ள் கழி த்து வெளி யா ன தக வ ல் ..!!
சரண் யா மோ கன் ஓர் இந்தி யத் தி ரைப்ப ட நடி கை ஆ வார் . இ வர் அதிகம் மலை யா ளம் மற்றும் தமிழ் தி ரைப்ப டங் களில் நடித் துள் ளார் . இவர் கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெ ளியான காதலுக்கு மரி யாதை எ ன்ற படத்தின் மூலம் கு ழந்தை நட்ச த்திர மாக அ றிமு கமா னார். பின்னர் சினிமா வை தவி ர்த்து படி ப்பில் கவ னம் செ லுத்து அ ந்த இ வர் பதினோ ரா ம் வகுப் பு படிக் கும் போ து ஒரு நா ள் ஒரு க னவு என்ற படத்தின் மூ லம் மீ ண் டும் ந டித் தார்.
இந்தப் படம் வெளி யான பிறகு யாரடி நீ மோ கினி படத்தி ல் இவ ரை நடிக்க வைக்க படக் குழு வினர் பேச்சுவா ர்த் தை நடத் தி உள் ளார் கள் . அப்போ து நடி கை சரண் யா மோகன் எனக்கு நடிக்க விருப்பம் இல் லை என் று மறுத்து ள்ளார் . இ தையடு த்து படக்கு ழுவினர் ஆடி சன் மட்டும் வா ருங் கள் என்று கூ றியுள் ளா ர்கள் . இதை யடு த்து அ ந்த ஆடிச னு க்கு செ ன்ற,
இவர் அங் கு பல பேர் வந் திருந்த தால் த னக்கு அந்த வாய்ப்பு கிடை க்கா து எ ன்று எண் ணி சந் தோச ப்பட் டாரா ம் நடி கை சர ண் யா மோகன் . ஆனா ல் க டை சியில் அந்த ஆடிச னி ல் நடி கை சரண் யா மோகன் தான் தே ர்வு செய் ய ப்பட்டார் . முதலில் இந்த படத் தில் நடி க்க தயங்கிய இவர் பின்பு அவ ர்க ளின் அன்பு கட்டளையால் படத்தி ல் ந டிக்க ஒ ப்புக் கொ ண் டாராம் .
மேலு ம் இந்த பட த்தில் இவர் தனுஷு டன் நடித்த காட் சிகள் அப்போது ந ல்ல வரவேற் பை பெற்றி ருந்தது . இந்தப் படத்தை த் தொ டர்ந்து ஜெய ம்கொ ண்டா ன் ,மகே ஷ் சரண் யா மற்று ம் பலர், வெ ண்ணி லா கபடி குழு போன்ற பல படங் களில் நடித்த இவரு க்கு பட வா ய்ப் புகள் குவிந்தது .
மேலு ம் கடந்த 2 011ஆம் ஆண் டு விஜய் நடி ப்பில் வெளி யா ன வேலா யுதம் என்ற திரைப்ப டத்தி ல் விஜ ய்க்கு தங் கை யாகவும் ந டித்து இருந் தார். இதன் பிற கு ஒரு சில தெ லுங்கு மற் றும் மலை யாளப் படங் களில் நடித்து வந்த இவரு க்கு தொ டர்ந்து பட வாய்ப் புகள் அமை யா த கார ணத்தி னால் மொத்தமாக சி னிமா வை விட்டு விலகி இரு ந்தார் .
இ தன் பின் னர் கடந்த 2 015 ம் ஆண்டு அர விந்த் கிருஷ் ண ன் என்ப வரை திரும ணம் செய்து கொண் டார். திருமண மான இ வர்களு க்கு இர ண்டு குழந் தை கள் உள் ளனர் . இப்படி பல வருட ங் களா க நடி க்காமல் இரு ந்து வந்த இவ ரின் குழந் தை கள் தற்போது பெரிதா க வள ர்ந்து விட் டதா ல் மீண்டு ம் சினிமா வில் இவர் நடிக்க இ ருப்ப தாக தக வல் வெ ளியா கி யுள் ளது…