பிக் பா ஸ் ரா ஜு வை த னது வீட் டிற் கு அழை த் து சர்ப் ரை ஸ் கொ டுத் த அண் ணா ச்சி ..!! அது வும் இ வர் இ றுதி போ ட்டி யில் கல ந்து கொள் ளா தத ற்கு இது தா ன் கார ண மா ..?? இ தோ நீ ங்க ளே பாரு ங் க ..!! இணை ய த்தி ல் வைர லா கும் வீ டி யோ பதி வு ..!!

0 150

இமா ன் அ ண்ணா ச்சி ஒ ரு தமிழ் ந கைச்சு வை  நடி க ரும் , தொ லைக் கா ட்சி நி கழ்ச் சி தொ குப்பா ளரு ம் ஆவார். தூத் துக்கு டி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் முதன் முத லில் மக்கள் தொ லை க்காட்சி யில் ஒ ளிப் பரப் பான கொ ஞ்சம்  அரட் டை கொஞ் சம்  சேட்டை  என்ற நிக ழ்ச்சி யின் மூலம் சின் னத் திரை க்கு வந் தார் .  இதன்  பிறகு விஜய் தொ லைக்கா ட்சியி ல் ஒளிப்ப ரப்பா ன கலக்க ப்போ வது யா ரு என் ற நிக ழ் ச் சியில் பங் கு பெற் றார் . அதில் த னது வித் தியாச மான மொழி   உச்சரிப்பின் மூ லம் ர சிகர்க ள் மன  தை கவர்ந் தார் .

இ தைய டுத்து  இவர் பல நிகழ் ச்சிக ளை  தொகு த்து வழங் கி யு ள்ளா ர் .  பின்னர் இயக் கு னர் விக்ரமன் இ யக்கத் தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளி யான  சென்னை  காதல் என்ற படத்தில் அறிமு கமா னார் . இந்த படத் தை  தொட ர் ந்து பல பட ங்க ளி ல் ந கைச் சு வை கதாபா த் திர த்தி லும் , து ணை  கதாபாத்  திரத் தில் நடித்து வந்தா ர் இ மான் அ  ண் ணா ச்சி.

இந் நிலை யில்  விஜய் தொ லை க்கா ட்சியில் ஒளிப்ப ரப்பா ன பிக்  பாஸ் சீசன்  5 நிகழ் ச்சியி ல் போ ட்டியாள ரா க கலந்து கொ ண்டார்.   மேலும் இ  வர் பிக்பா ஸ் வீட்டில் தன் னால் முடிந்த அள விற்கு சிறப்பாக விளையாடி அனை வரையும்  மகி ழ்வித்து வ ந்தார் .  இந் நிலை யில் பிக்  பாஸ்  சீசன் 5 நிகழ்ச்சியின்  டைட்டில் வின்னராக  ராஜூ தேர்ந் தெடு க்கப்ப ட்டார் .

இதை த்தொ டர் ந்து பிக்பா ஸ்  வீட்டில்   சில தின ங்க ளுக்கு  முன்பாக  பொ ங்கல் ப ண்டி கை யை போ ட்டியாள  ர்கள் அ னை வரும் கொ ண்டாட சென்றி ருந் தார்கள் . ஆ னால் அதில் இமான் அண் ணாச்சி , ஐக்கி பெர்ரி, சின் னபொண் ணு  , இ சை வாணி  போன் றோர் கலந்து கொள் ளவி ல்லை . அ துவும் குறி ப்பாக இமான் அண்ணா ச்சியும்  ராஜுவு ம் பிக்பா ஸ் வீட்டி ல் நெருக் கமாக இரு ந்து,

வந் தும் கூட கிரா ண்ட் பி னாலே  விற்கு அண் ணா ச்சி  வராம ல்  இருந் தது  பெரும் கே ள்வி யை ஏற்  படுத்திய து. மே லும் இவ ர்கள் இரு  வரும்  அளவு க டந்த பாசத்தை வை த் தது டன் அண் ணா ச்சி ராஜு விற்கு ஆ தரவாக இ ருந்து வ ந்தார்  . இப்ப டி ஒரு  நிலை யில் அத ற்கு வி ளக்கம் கொ டுத் துள் ளார் அ ண் ணாச் சி. அந்த வகை யில் பிக்  பாஸ் நிக ழ்ச்சி யில் இருந்து  வெ ளியே  வந்த பிற கு,

இவரு க் கு படத் தின் சூ ட்டிங்  மற்றும்  டப்பிங்   வேலை க ள் அதிகம்  இருந் த தால் பொ ங் கல் ப ண்டிகைக்கு கூட இவர்  வீட்டுக்கு செல்ல முடிய வில் லை யாம் . மேலு ம் பிக் பாஸ் நிக ழ்ச்சி யில் கலந்து கொ ள்ள வேண்டு மெ ன்றால் ஏழு நா ட்கள் க ட்டாய ம் தனி மை ப்படு த்திக் கொ ள்ள வே ண்டும் என்ற  விதிமு றை இருந்தது.  இப்படி  தொட ர்ந்து  டப்பிங் வே லை   ,  பட சூ ட்டிங்  என்ற அ திகமாக  இருந் ததால்,

இத ற்கு  நேரம் ஒ துக்க மு டியாத தால் தா ன் கலந்து  கொள் ளவி ல்லை  என் று கூறி யிரு  ந்தார் . மே லும் ஒரு கா மெடிய ன்  தான்  இந்த நி கழ்ச்சி யி ல் டைட் டில் வி ன்ன ர்  ஆக  வேண் டும் என்று ராஜு   பிக்பாஸ்  வீட்டில் சொ ல்லி இ ருந்தா ர் என்று  கூட  கூறி யிரு ந்தார்.

இப்படி ஒரு நி லை யில் டைட்டி ல் வி ன்னர் பட் டத் தை வெ ன்ற ரா ஜுவை  தன்  வீட் டிற்கு அ ழைத்து  கேக் வெட்டி அந்த வெற் றியை கொ ண்டாடி இருக் கிறார் இமான் அ ண் ணாச்சி . த ற்போது அந்த வீடி யோ ப திவை அவரின் இ ன்ஸ் டாகி ராம் பக்கத்தில் பதிவி ட்டு ள்ளார் . இ ந்த வீடியோ  தற் போது சமூக வலை த் தள ங்களில் வெளி யாகி வைரலா கி வ ருகிறது.   இதோ  அந்த வீ டி யோ பதி வு நீங் களும் பாரு ங்க…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.