நடி கை சில் க் ஸ்மி தாவி ற்கு மிக வும் பி டித் தது இந் த வில் ல ன் நடிக ர் தா னா ..?? அது வும் அவ ரு க்கா க இப்படி யொ ரு பரி சை கொ டுத் த நடி கை ..?? யாரு ன் னு நீ ங்க ளே பாரு ங்க ..?? ப ல வரு டங்க ள் கழி த்து வெ ளி யா ன தக வ ல் ..!!

0 215

தமிழ் சினி மா உ லகில்   தற் போ து இருக் கின் ற ஒரு சில  நடி கைக ள் கவர் ச்சி யை  காட்டி ரசி கர் கள் மற்றும் பட வா ய்ப் பையும் பெற  நினை க்கிறா ர்கள் . ஆனால் அதை  முன்பே  செய்து  காட்டி ம க்கள் ம னதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை  சில் க்  ஸ்மிதா. இவர் தமிழில்  நடிகர் வினுசக் கரவ ர்த் தியால் வண்டி ச்சக்கரம் என்கிற தி ரைப்ப டத்தில் சிலு க்கு என்கிற  சாரா யம் விற்கும் பெ ண் கதா பா த்திர த்தில்  முதன் முறை யாக அறிமு க ப்படுத் தினார். பின் னர் அந் தப்  பெயரே இவரு க் கு சினி மாவில்  நிலை  த்து விட்டது.

மேலும் இவரது 17 வருட சி னி மா   வாழ் க் கையில்  தமிழ் , தெலுங்கு, கன்னடம்,  ம லையா ளம் மற்றும் இந்தி ஆகிய மொழி களில் 450ற்கும் மேற் பட்ட  திரைப்ப டங் களி ல் நடித்  து ள் ளார்.இவர்  படத் தின் கதை க்கு ஏற் றவாறு தனது நடிப்பு திற மை யை மாற்றிக் கொ ண்டு நடித்து வந்தா லும் தமிழ் சினிமா இவரி ன்  கவ ர்ச்சி யை  பார்த்து மயங்கி ப் போய் கிடந்ததால் , ஒரு கட் ட த்தில் அதை யே அதிகம் தேர்வு செய்து நடித்தார் .

அந் த வகை யில் டாப் ந டிக ர்கள் படங்களில் குணச் சித் திர கதாபாத் திரங் களில் மற்றும் ஐட்டம் டான்ஸ் போ ன்றவற் றில் தன து க வர்ச்சியை காட்டி படத் தின் வெற் றிக்கு உறுது  ணை யாக இருந்தார் . நடிகை சில்க் ஸ்மிதா ஒ ரு பெரிய நடி கை இல் லை என் றாலும்,  பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் . மேலும் பல இயக்கு னர்க ளும் ,

தயா ரிப்பா ளர்களும்  நடிகை சில்க் ஸ்மிதா வை  தங்களி ன்  படங்களில் ஏதோ ஒரு கதாபா த் திரத்தில் நடிக்க வைத் தால் போ தும் அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று கூட எண் ணி  னார்கள் . அந்த ளவிற் கு இவரி ன் சி னிமா பய ணம்  உச்ச த்தில் இரு ந்து  வந்தது . இந்நி லை யில் நடி  கை சில்க் ஸ்மிதா அவருக்கு பிடித்த நடிகர் குறித் த தகவல் வெ ளியா கியு ள்ளது.

அந்த  வகை யி ல் தமிழ் சினி மா உல கில் பிர பல வில் லன் நடிக ராக தி கழ்ந்து வ ந்தவ ர் தான்  நடிகர் ம ன்சூர் அலி கான் . இவர் வி ஜயகா ந்த் நடிப்பில்  வெளியா ன  கேப்டன் பிர பாக ரன் என்ற படத்தின் மூலம் எதி ரியாக ஒரு திருப் புமு னை யை பெற்றார்.  இந்த படத் தை தொடர்ந்து பல பட ங் களில்   வில்லன் வேடங் களி லும் முக்கிய வே டங்க ளிலும் நடித்து வந்தார்.

இ தை யடு த்து இவர்  நடிகரா  வத ற்கு மு ன்பு குரூப் டான்ச ராக இருந்த  போது தான் ம ன்சூர் அலி கான் மற்றும் சில்க் இடை யே நட்பு ஏற் பட்டு ள்ளது.   இதன் பிறகு இரு வரும் நல்ல ந ண்பர் களாக இருந்து வந்த னர் .மேலு ம் நடிகர் மன்சூர் அலி கான் தயா ரித்த ராஜா தி ராஜா  குலோ த்து ங்க ரா ஜா என்ற படத்தில்  இவரு க்கா கவே நடி கை சில்க் ஸ்மிதா ,

அந்த படத் தில் நடித்தி ருந் தார் என்  றும் கூற ப்பட் டது .இத னை தொட ர்ந்து சில் க் ஸ்மி தா மன்சூரலி கா னிற்கு  தான்  பயன் படுத் திய  விலை உய ர்ந்த கார் ஒன் றை பரி சாக வழங்கி உள்ள தாக வும் கூ றப்படு கிறது.  ஆ னால் இதுவ ரை இவர்க ள் இருவ ருக்குள் இ ருக்கும்  இந்த  நட்பு பல ருக்கும் தெ ரியா த ஒன் றாகவே இரு ந்து வருகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.