திடீ ரெ ன த ங்க ளின் வி வாகர த் தை அறி வித் த நடி கர் தனு ஷ் மற் றும் ஐஸ் வர் யா ..!! 18 ஆண்டு க்கா ல வாழ் க் கை யை முடித் து கொ ண்ட ஜோ டி ..!! இதற் கு அ வர்க ளே போ ட்ட பதிவு ..!! வெளி யா ன தகவ லை கண் டு அதி ர்ச் சியா ன ரசி கர் கள் ..!!

0 143

தனு ஷ் ஓர்  தமிழ் திரை ப்பட  நடிகர் ,தயா ரிப்பாளர் ,பின்ன ணிப் பாடகர், பாடலா சிரியர் ,இயக்குனர் என பன்முகம் கொ ண் டவர் . இவர் தமிழ் திரைப்பட இயக் கு னரான க ஸ்தூரி ரா ஜாவி ன்  இர ண் டாவ து  மகனும்,  இயக்கு னர் செல்வ ராகவ னின்  தம்பியும் ஆவார்.  இவர் கடந்த 2002ஆம் ஆண்டு  வெளியா ன  து ள்ளு வதோ இள மை என்ற படத்தி ன் மூல ம் தமிழ்  சினிமா  வி ற்கு அறிமு கமானா ர் . இந்த படத் தை தொடர் ந்து பல படங்களில் நடித்து த ன க்கெ ன ஒ ரு தனி இடத் தைப்  பி டித்துக் கொ ண் டார் .

மே லும்  தற்போ து இ வர் தமி ழையும் தங்களின்  தா ண்டி  ஹிந்தி ,ஆங் கிலம் ,தெ லுங்கு போன்ற பல மொ ழிகளி  ல் ந டித்து  வரு கிறா ர். இதையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜி னியி ன் மூத்த ம களா ன ஐஸ்வ ர்யா ரஜி னி காந்தை த னுஷ் திரு மணம்  செய்து கொ ண்டார் .  திரும ணமா ன இ வர்க ளு க்கு  யாத்ரா  லிங்கா  என்று  இரண்டு   மக ன்க ள் உள் ளனர் .

இவ ரின் ம னைவி யான ஐ ஸ்வ ர்யா தனுஷ் நடிகர் த னு ஷை  வைத் து 3 என் ற படத்தின்  மூலம்  இயக் கு னராக  அறிமு கமா னார் . இந்த படம் நல்ல வர வே ற்பை பெற்றிரு ந்தது .இந்த படத்தை தொடர்ந்து  வை  ராஜா வை, சினிமா  வீரன்  போன் ற படங் களை இ யக்கி யுள்ளார் . மேலும் இவர்  ஆயிரத் தில் ஒ ருவன்  ப டத்தி ல் இடம் பெற்ற உன் மேல ஆச  தான் என் ற பாடலை  தனு ஷுடன்  இணை ந்து பாடியி ருப் பார் .

இப் படியொ ரு  நிலை யில்  தாங்க ள் பெரிய உள்  ளதாக  தனுஷ்  மற்றும் ஐ ஸ்வர்யா  ஆகிய இருவரும் தங்களின் சமூக வலை த்தள பக் கங்களி ல் அறி வி த்து ள்ளனர். இவர்கள் இருவரு ம்  இவ்வா று கூ றிய து ரசி கர்க ளுக்கு பெரு ம் அதிர் ச்சியை ஏற் படுத்தி யு ள்ள து.இ தைப்பற்றி தனுஷ் வெ  ளியிட் ட  பதிவில் , 18 ஆண் டுக ளாக நண்பர் க ளாக,

தம் பதி  களாக ,பெற் றோர் களாக எங்கள் இ ருவரை யும் ஒன் றாக இ ணைத்த இ ந்த பயணம் , இன் று எங்கள்  பா தை கள் பிரியும் ஒரு கட்டத்தில் இரு க்கி றோம். நா ங்கள் இ ருவ ரும் பிரி வதாக மு டிவு செய் துள் ளோ ம் .தயவுசெ ய்து  எ ங்கள் முடி வை மதித்து இ தை ச மாளி க்க தே வை யான சுத ந் திரத் தை  எங்க ளுக் கு வழங்குமாறு கே ட்டுக் கொள் கிறோம் எ ன்று அந்த ப திவில் கூறி யிருந் தார் ந டிகர் த னுஷ் .

மே லும் சினி மாவு லகில் சமீப த்தி ல் பல பிர பலங் களின்   விவாகர த்துகள்  நடந்து வ ருகிற து . அந்த வகையில் யா ரும்  எதி ர்பாரா த வித மாக நடிகர் த னுஷ் வி வாகர  த்தை  அறிவி த்தது ரசி கர்க ளுக்கு பெரும் பரபரப்பை ஏற்படு த்தியு ள்ளது  என்று  கூட கூற லாம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.