பிக் பா ஸ் நிக ழ்ச்சி யில் இர ண் டாம் இடத் தை பிடி த்த பிரி யங் காவி ன் சம் ப ளம் எவ் வள வு தெரி யு மா..?? அட, 106 நாட் கள் இரு ந்த இ வரு க்கு இத் த னை ல ட்ச ம் சம்ப ள மா ..?? இணை ய த்தி ல் வெ ளி யா ன தக வ ல் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 240

விஜ ய்  தொலை க்கா ட்சியில் ஒளி ப்பரப்பா கி வரும் மு க்கிய நிகழ் ச்சிகளி ல் ஒன்று  தான்  பி க் பாஸ் நிகழ்ச்சி.  கடந்த நான்கு ஆண் டுக ளாக  நடந்து வரும் இந்த நிகழ்ச் சி யின் ஐந் தாவ து சீ சன் கடந்த அக்டோபர் மாதம் கோலாக லமாக ஆரம்பி க்கப் பட்டது . இதில் மொத்தம் 18 போட்டியா ளர்க ள் கலந் து கொ ண்டன ர் . இதில் ரசிகர் களுக் கு பரிச்சய மான முகங்க ளை விட  , பரிச்சய மில்லா த முக  ங்கள் தான் அதிகம்  கல ந்து கொ ண் டனர்.

இ தில் ரசிகர்க ளு க்கு ப ரிச்ச ய மான  முகமாக தி கழ்ந் த வர் தான் தொ குப் பாளி னி பிரி  யங்கா . இ வர்  விஜய் தொ லைக் காட் சியி ல் ஒளி ப்பரப் பா ன பல ரியா லிட்டி நிகழ்ச் சிக ளை தொ குத்து வழங் கியுள் ளா ர்.  மேலும் இவரின் ந கைச்சு வையா ன பே  ச்சும்,  சுட் டித்தன மான செய ல்க ளும் ரசி கர்க ளை வெகுவாக கவ ர்ந் தது என்று கூட சொல் ல லாம் .

இத னாலே யே குறுகிய காலத்  திலேயே இவர் ம க்கள் மத்தியி ல் பெரிது ம் பிர பலமா னா ர் . இதன்  பின் னர்  கடந்த 2016  ஆம் ஆ ண் டு  பிரவீன் கு மார் என்ப வரை  திரு மண ம் செய் து  கொண்டா ர் . இவ ரின் கண வரான பிரவீன்கு மா ர் விஜய் தொ லைக் காட்சி யில்  தயாரி ப்புக் குழுவில் பணியா ற்றி யவர் என்பது குறிப்பி டத்தக் கது.

மேலும் திரும ணத் திற்கு பி ன்ன ரும் பிரியங் கா தன து தொகுப் பாளி னி ப ணி யைத் தொட ர்ந்து வரு கிறார். இந்  நிலை யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போ ட்டி யாளரா க கலந்து   கொ ண்டார் .இந்த நிகழ்ச் சியில் பிரி யங்கா மி க திறமை யாக விளை யாடி வந்தார் .  இதனைத்  தொ டர்ந் து பல ப ல சர்ச்சைக  ளிலும் பிரச் சினை களிலும் பிரியங் கா  சிக்கி க் கொ ண்டே இருந் தார் .

மே லும் இ வருக்கும் தாம ரை க்கும் கடும் வா க்கு வாதங் கள்  கூட ந டை பெற் றது.  அப் படியி ருந்து ம்கூட பிக்பாஸ் சீசன் 5 ல் இறுதி போட் டியாளர் களாக இவரும் தேர் ந்தெ டுக் கப்ப ட்டார் . இ தைய டுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டி ல் வின் னராக  ரா ஜு தேர் ந் தெடுக்கப்ப ட்டார் . இவ ரை தொ ட ர்ந்து பி ரியங் கா இரண்டாம் இடத்தை  பிடித் துள்ளார்,  அதா வது ரன் னர்.

இ ப்படி ஒரு நிலை யில் பிக் பாஸ் நிக ழ்ச்சிக் காக பிரிய ங்கா வுக்கு கொடு க்க ப்பட்ட சம்ப ளம் குறித்த  தகவ ல் வெளி  யாகி யுள் ளது . அந்த வகை யில் பி ரியங்கா விற்கு ஒரு   வாரத் து க்கு இரண்டு  லட்சம் என்று   சம்பளம் பேச ப்பட்டு ள்ளது . இதன் அடிப்ப டை யில் இவர் பி க்பா ஸ் வீட் டில் 15 வாரம்   இரு ந்துள் ளார்.  அதை க ணக் கிட்டால் 30 லட்சம்  தொகை யை பிரிய ங்கா ச ம்பளமா க பெற் றுள் ளார் எ ன்று கூ றப்படு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.