நடி கர் வி ஜயு டன் நடி க் கும் ந ல்ல வா ய்ப் பை த வற விட்ட சிம் பு ..!! அது வும் இ ந்த முன் ன ணி இயக் குன ரி ன் படத் தி லா ..?? இதற் கு எ ன்ன கா ரண ம் தெ ரியு மா ..?? என்ன வெ ன்று நீங் க ளே பா ரு ங் க ..!!

0 161

சிலம் பர சன் ஓ ர் தமிழ் தி ரைப்ப ட நடிகர்  ஆவார்  .இவர் பி ரபல இய க்கு னர் மற் றும் நடிகரு மான டி ராஜே ந்திர ன் அவ ர்க ளின் மகன் ஆவார் . மேலும் நடிகர் சிம்பு கு ழந்தை நட்ச த்திர மாக அறி மு  கமாகி, பின்னர் பல தி ரைப்ப டங்க ளில் க தாநா யக னாக நடித்து ள் ளார் . அந்த வ கை யில் கடந்த  2002ஆம் ஆண் டு டி ரா ஜேந்தர் இய க்க த்தி ல் வெளி யான   காதல் அழி வதில் லை என்ற பட த்தி ன் மூ லம் கதாநா யக னாக அறி முக மான வர் நடிகர் சிம்பு .

இந்தப் படத்தைத் தொ டர்ந்து தம்  ,கோ யில் ,குத்து,  மன்மதன்  போன்ற பல வெ ற்றிப் படங் க ளில் நடித்து மக்கள் மத்தியில் தன க்கெ ன ஒரு தனி  இடத் தைப் பி டித்துக்  கொண் டார். இ தை யடுத்து  கடந்த சில ஆண் டுகளாக நடிக ர் சிம்பு நடிக்கும் படங்கள் அனை த்தும்  தோல் வியை யே த ழுவியது . இத ற்கு  காரண ம் இவரின்  உடல்  எடை  தான் எ ன்று பலரும் கூ றிவந் தனர் .

பின்னர் அதை  சரிசெ ய்யும் விதமாக  உடல் எடையை குறை  த்து  ஈஸ் வரன் என்ற  தி ரைப்ப டத்தி ன் மூலம் ரீ என்ட்ரீ கொடு த்தார் . ஆனால் அந்தப்  படமும் தோ ல்வி பட மாகவே அமை ந்தது .இத னை  தொடர்ந்து வெங் கட்பிரபு இயக் கத்தில் மா நாடு  என்ற தி ரைப் பட த்தில் நடி த்தி ருந்தார்.இ ந்த தி ரைப்பட ம் வெ ளியாகி  மக் கள்  மத்தியி ல் நல்ல வர வேற் பைப்  பெற் றதோ டு ,

நடிகர் சிம்புவின் திரை வா ழ்க் கையில் இப்படம் ஒரு மைல் கல் லா கவும் அ மைந்த து . இந்த படத்தி ன் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு  தற்போ து இ யக்கு னர் கவுதம் வாசுதேவ் மேன ன்  இய க்க த் தில் வெந்து தணி  ந்தது காடு  என்ற  திரைப்  படத்தி ல் ந டித்து  வருகி றார்.

இந்நி லை யில் நடிகர் வி ஜயி ன்  பட த் தில்  நடிக்கும்  வாய்ப் பை நடிகர்   சிம்பு தவற விட் டது   குறி த்த  தகவல் வெ ளியாகி யு ள்ளது . அந்த  வகை  யில்  இய க்கு னர்  ஷ ங்கர் இ  யக்க த்தில்  விஜ ய் நடி ப்பில்  வெளி யான திரைப் படம் தான் நண் பன் .இந்த  பட த்தில் ஜீவா ,ஸ்ரீகா ந்த், இலியா னா ,சத் யன் போ ன்ற பல நடிகர் , நடிகை கள் நடித் திருந்த னர் .

இதில் ந டிகர் ஜீவா சேவ ற் கொடி  செந்தில் என் ற கதா பா த்திரத் தில் நடி த்திரு ந்தார் . ஆனால் அ ந்த கதாபாத் திரத் தில் முத லில் நடிக்க இரு ந்த து நடிகர் சிம்பு தா னாம்.  அப்போது  ஒரு சில கார ண ங்க ளால் சிம்பு இந்த படத்தில் நடிக் க முடியா மல் போய்வி ட்டது . இதன் பி ன்னர்  தான் நடிகர் ஜீவா வுக் கு அந்த கதா பாத்திர ம் கொ  டுக்கப் பட்டதாக கூற ப் படு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.