பேரா ண் மை பட த் தில் நடி த்த இந் த நடி கை யை ஞா பக ம் இ ருக் கா ..?? தற் போ து எப்ப டியு ள் ளார் , எ ன்ன செ ய் து வரு கி றார் தெரி யு மா ..?? இணை யத் தி ல் வெளி யா ன புகை ப் ப டம் இ தோ ..!!

0 283

த மிழ்   சி னிமாவில்   ஜெயம் படத்தின்   மூ லம்   அ றிமு கமா னவர்   தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின்   மூ லம்   ஜெயம் ரவி புகழ்   பெற் றார். இவரின் படங்கள்   அ னை த்தும்   ரசிகர்களை   ம கிழ்வி ப்ப தாகவே   இருக்கும். இவர்   சமீ பத்தில்   இவர் நடித்த கோ மாளி   திரை ப்படம்   கு றைந்த    செல  வில்   உ ருவா க்கி வசூல்   ரீ தியாக   பெரும்   சா த னை   படை த்தது. இதன் பின்னர் வெளியான பூமி படம் எதிர்ப்பார்த்த வரவேற்  பை பெறவில் லை . தற்போது அடுத் தடுத் த படங் களி ல்   பி சி யாக   உள்ளா ர் நடிகர்  ஜெயம் ரவி.

இதனை தொடர்ந்து ஒரு நாட் டின்   வி வசாய த்தில்   வள ர்ச்சியை யும்   மே ம்பாட் டையும்   ஏற்படுத்தும் பொருட்டு ஒரு   செய ற்கை  க்கோள்   அந்நாட்டின்   விஞ் ஞானிகளால்   விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த   செய ற்கைகோ ளை   அ ழிக்கும்   வகையில்   வெளிநாட் டவர்கள்   காடு வாயிலாக பல விதமான  தொழில்நுட்ப   ஆ யு தங்க ளுடன்   ஊ டுருவி   உள்ளனர்.

அவர் களை ஐந்து தேசிய மாணவர்   ப டை மாணவி  களை க்கொண்டு   கதாநாயகன்   அ ழி ப்பது கதை. இப்படி ஒரு கதையை கேட்கும் போது நம்முள் ஒரு   வர் த்தக   ரீதி யிலான   அம்ச ங்களை க்கொண்ட   ஒரு திரைப்படம்  தான்   பே ரா ண்மை.ஆனால் அப்படி ஒரு   திரைப்ப டத்தில்   ப ழ ங்குடி  இ ன   மக்களின்   வாழ் க்கையையும்,

அவர்கள் எப்படியெல்லாம்  ச மு தா யத்தால்   வ ஞ் சிக்கப்படு கி றார்கள்   என்றும், இ ட ஒ துக்கீடு   குறித்து ஒரு தெளிவான புரிதலையும், பொதுவுடைமை   கொ ள்கைக ளையும், பொருளாதாரத்தையும்,அ ர சி ய லை யு ம்   அனை த்து த ரப்பு    பார்   வை யா ளர் களு க்கும்   எளிதாக புரியும் வகையில் எடுக்க பட்ட திரைப்படம் தான்   பே ரா  ண்மை.

ஜனநாதன் இயக்கத்தில் 2009-ல், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் , வெளிவ ந்த படம்   பே  ராண்மை. இந்த   திரைப்ப டத்தில்  நடிகர்   ஜெயம் ரவி, சரண் யா, தன்ஷி கா, வர்ஷா அஸ்வதி , வடிவே லு, ஊர்வசி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பா  ர்கள்.மேலும் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம்   கிட்ட த்தட்ட   80 கோடி வரை வசூல் செய்து சாத னை படை த்தது.

இந்நி லை யில் இந்த   திரை ப்ப டத்தில்   நடித்த நடிகை  வர்ஷா அஸ்வ தியின்  தற்போதைய   புகைப்படம்  ச மூக   வலை த்த ளங்களில்   வெளி யாகி வைர லாகி   வருகிற து. மேலும் இவர் பேராண்மை   திரைப்ப டத்திற்கு   பின் னர்  நீர்ப்பற வை, கங்கா ரு, நா கராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற படங்களில் நடி த்துள் ளார் என்பது குறிப்பி டத்தக் கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.