நா ட் டாமை ப ட த்தில் நடி த்த இ வரை ஞாப கம் இரு க் கா..?? தற் போது ஆ ளே அ டையா ளம் தெ ரி யாத அ ளவு க்கு வய தான தோ ற்றத் தில் உள் ளா ர்..!! வை ரல் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 327

1994 ஆம் ஆண்டு வெ ளி யாகி மா பெரு ம் வெ ற் றி பெற்ற தி ரைப்ப டம் தான் நாட்டாமை . இப்படத்தை சூ ப்பர் குட் பிலிம்ஸ்  ஆர் பி சௌத்ரி  தயா ரி த்துள் ளார் . கேஎஸ் ரவிக் கு மார் இய க்க த் தில் வெளியான இப்ப ட த்தில் சரத் குமார் இரு வே டங் க ளில் நடித் திரு ந்தார். இவருடன் குஷ்பு, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர் ,கவுண்டமணி ,செந்தில், வைஷ்ணவி போன்ற பல  நட்ச த்திர ங்கள் இப்படத்தில் நடித்து இருந் தன ர்.

இந்த தி ரை ப்படம் மிகப்பெ ரிய வெ ற்றி யை பெற்றது .இது பி ன்னர் தெ லுங் கில் பெத் தரா யுடு என்ற பெயரில் ரீ மே க் செ ய்ய ப்பட்டது. தமிழில் சரத் குமார் நடித்த வேடத்தில் மோகன் பாபு மற்றும் விஜய கு மார் நடித்த வேடத்தில் ரஜி னிகாந்த் நடி த்தனர் .

தமிழ் சினிமாவை பொ றுத்த வரை கேஎஸ் ரவிக்குமார் என்ற பெயர் மிகப் பிர பல மாக வர முக்கிய கா ரண ம் என்றால் அது நாட் டா மை தி ரை ப்படம் தான். இப்ப டத்தி ற்கும் முன் நான்கு  படங்கள் இய க்கியு ள் ளார்.ஆனால் நாட்டா மை படம் அள விற் கு எந்த படம் வெற்றி பெற வி ல்லை என்றுதான் கூற வேண்டும் .

மேலும் இப்ப டத் திற்கு சிற்பி இசை யமை த்தார் . இப்படத்தில்  சரத் குமாரி ன் இர ண்டா வது தம் பியாக நடித்தவர் பெ யர் ராஜா ரவீந்தர் . இவர் தெ லுங்கில் வெளி  யான பச்ச தோ ரணம் என்ற திரைப் படத் தின் மூலம் க தாநாய கனாக அறிமு கமா னார் .

இவர் த மிழ் மற்றும் தெ லுங் கு திரை ப்படங் களில் அதிகம் காண ப்படுகி றார்.இவர் ப டையப்பா , தோழா , நேபா ளி போன்ற பல தமிழ் படங் களில் நடி த்து ள்ளார் . இந்நி லை யில்  தற்போது அவ ரின் புகை ப்ப டம் சமூக வலை த்தள ங்களில் வெ ளியா கி  வை ர லாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.