மற்ற எந்த ஒரு பறவைகளிடமும் இல்லாத 3 சிறப்புகள் காக்கையிடம் உள்ளது..?

0 1,053

பொரும்பாலும் பறவை இனங்கள் அனைத்தும் அழித்து கொண்டுதான் வருகின்ற..! சிட்டுகுருவி,மயில்,குயில் மைனா,கொக்கு,வல்லம்,புறா,கழுகு என்று சொல்லிக்கொண்டே போகலாம்..!
ஆனால் காக்கை இனம் மட்டும் கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் அதிகமாகவே காணப்படுகிறதே யாராவது ஏன் என்று சிந்தித்துள்ளீர்களா..? காகக்கையிடம் அப்படி என்ன குனம் உள்ளது என்பை பார்ப்போம்
பறவைகள் அனைத்துமே தானிய உண்ணிகள் ஒரு சில மாமிச உண்ணிகள் ஆனால் காக்கைக்கு எந்தவித கோட்ப்பாடும் இல்லை எது கிடைத்தாலும் உணவு உட்கொண்டுவிடும் அதனால் தான் மொட்டைமாடியில் காயவைக்கும் பொருட்களுக்கு பாதுக்காப்பு கொடுக்கின்றனர்..!
போகின்ற போக்கில் இனப்பொருக்கும் செய்து தகுந்த சூழ்நிலையில் வாழ பழகிகொண்ட உயிரினம் காக்கை..!

உலகில் பல இடங்களில் தென்படும் காகம் வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இது தமிழகத்தில் பொதுவாக காக்கா என்றும் அழைக்கப்படுகிறது.

மற்ற பறவைகள் அனைத்துமே ஏதோ ஒரு குறிப்பிட்ட உணவுகளை தேடிமட்டுமே சாப்பிடும்
ஆனால் காக்கை அப்படியல்ல..!
இதுவே காக்கையின் வளர்ச்சிக்கு காரணம்..!

உணவை கண்டவுடன் அனைவரையும் அழைத்துவிட்டு உண்கிறது காக்கை ஆனால் உண்டபிறகு மீதியிருந்தால் மற்றவரை அழைக்கும் மனித இனம்

ஒற்றுமை,அதிகாலையில் விழித்தல்,உணவை பகிர்ந்து உண்ணுதல் இவையெல்லாம் காக்கையின் சிறப்புகள் என்று தான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.