வர ஜல்லி கட்டு போட்டிக்கு கண்டிப்பா இவர் வருவார் காளையை அடக்க வந்தவருக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க .!!

0 58

நம்ப எவ்ளோதான் மாடனா மாறினாலும் சின்ன வயசுல பாட்டி வீட்டுக்கு போயி திருவிழா பாக்குறது சந்தோசமே தனிதான் அந்த நண்பர்களுடன் கலாட்டா பண்ணிட்டு கோவில் திருவிழாவில் போட்டில கலந்துகிட்டு பரிசு வாங்குற நமக்கே எவ்ளோ ஆசையா இருக்கும் .நம்ப ஊரு திருவிழா மட்டும் இல்லைங்க நம்ப பாரம் பாரிய விளையாட்டு ஜல்லி கட்டு இது நம்ம தமிழர்களின் விளையாட்டு .நம்ப பாரம்பரிய விளையாட்ட விளையாட கூடாதுன்னு எத்தனியோ தடைகள் வந்தாலும் நம்ப விளையாட்ட மீட்டேடுக்க மெரினாவில் ஒன்னு சேர்ந்து அனைவரும் போராடினோம் அந்த வகையில மெரினாவில் இளைஞர்கள் மட்டும் இல்லைங்க வரும் கால சங்கதிகள் கர்ப்பிணி அப்புறம் குட்டிய்ஷ் நண்டு சிண்டுகள் எல்லாம் போராட்டத்தில் கலந்து நம்ம பாரன்பரிய விளையாட்ட மறுபடியும் மீட்டெடுத்துள்ளனர்.

ஜல்லி கட்டில் கலந்தும்கொண்டு பல காளைகளை அடக்கி பல பரிசுகள் தட்டி சென்றனர். என்னதான் நம்ம வீரர்கள் ஜல்லி கட்டில் விளையாடினாலும் இதுக்கு நடுவில் வந்து விளையாடும் நம்ம கு டி ம கன்கள் விளையாடும் விளையாட்டை பார்க்க இரண்டு கண்ணு வேணும்.

அந்த வீடியோ சமுக வலை தளங்களில் பல வீடியோ பார்த்திருப்போம்.அந்த மாதுரி தான் இந்த வீடியோ இருக்கும் வயிறு குலுங்க குலுங்க சிரிப்பு வரும் .வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.