பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11600 கோடி ருபாய் (கிட்டதட்ட 20,000 கோடி என்று நம்பப்படுகிறது) மோசடி. குற்றவாளி வெளிநாடு தப்பி ஓட்டம்

0 240

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11600 கோடி ருபாய் (கிட்டதட்ட 20,000 கோடி என்று நம்பப்படுகிறது) மோசடி. குற்றவாளி வெளிநாடு தப்பி ஓட்டம்

இது நிதித்துறையில் நடைபெற்ற ஊழல். ஆனால் பிரதமரும் நிதி அமைச்சரும் வாயை மூடிக்கொண்டு கப்சிப் என்றிருக்கிறார்கள். சம்பந்தமில்லாத பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் கிழிய கத்தி கொண்டிருக்கிறார். இது குறித்து பொய் மட்டும் தானே பேச முடியும் அதை யார் பேசினால் என்ன என்று நினைக்கிறார்களோ?
கடன் கொடுத்தது காங்கிரஸ் என்றாலும் வெளிநாடு அனுப்பியது யார்…? ஒவ்வொரு குற்றவாளியையும் வெளிநாடு பத்திரமாக அனுப்பிவிட்டு ஏழைகளின் மயிரை புடுங்குவது என்ன நியாயம்..?


குறைந்த இருப்பு தொகை என்று ஏன் வங்கி ஏழைகளிடம் கொள்ளையடித்தது..? வங்கி சேவை செய்யவா..? இல்லை திருடவா..?
காங்கிரஸ் திருடுகிறான் என்று மக்கள் உங்களை ஆட்சிக்கு அமர்த்தினால் நீங்கள் அவனுக்கு மேல் அல்லவா உள்ளீர்..!
சரி அந்த தேர்தல் வாக்குறுதி 15லட்சம் என்ன ஆனது..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.