தனக்கு நடந்த கொ டுமையை அண்ணனிடம் க ண்க லங்கி கூறும் தங்கை… பார்வையாளர்களை க லங்க வைத்த அண்ணன் தங்கை பாசம்..!

0 384

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும்.பெரியவர்களை விட சிறு வயதில் மிகவும் பாசம் அதிகமாக இருக்கும்.


ஆனால் இங்கே ஒருசம்பவம் நட்ந்துள்ளது. அதாவது எல்.கே.ஜி யே படிக்கும் சிறுமி செய்த தப்புக்காக அவரது அம்மா அவரை அ டி க்கிறார். உடனே அந்த சிறுமி ஓ டியே போல் தன் அண்ணனிடம் அதுபற்றிச் சொல்லி அழுகிறார்.

ஆனால் இங்கே ஒருசம்பவம் நட்ந்துள்ளது. அதாவது எல்.கே.ஜி யே படிக்கும் சிறுமி செய்த தப்புக்காக அவரது அம்மா அவரை அ டி க்கிறார். உடனே அந்த சிறுமி ஓ டியே போல் தன் அண்ணனிடம் அது பற்றிச் சொல்லி அழுகிறார்.இந்த வீடியோ பார்த்த யாராக இருந்தால் அண்ணன் தங்கை என்றால் அழுகை வராமல் இருக்காது..பழைய நியாபகங்களை மீண்டும் நினைவுக்கு வரும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.