கண்ணாடி அணிபவரா நீங்கள் கட்டாயம் உங்களுக்கு தெரிய வேண்டியது இது..!

0 276

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்கும் போது அதன் அளவை பார்ப்பதில்லை. தங்களுக்கு ஏத்தவாறு இருக்கிறதா என்பதை மாட்டுமே பார்க்கிறார்கள்.

எப்படி நமது காலணி, உடைக்கு அளவு இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மூக்குக்கண்ணாடிக்கும் ஒரு அளவு உள்ளது.

எடுத்துக்காட்டாக:

இந்த கண்ணாடி

இதன் உட்புறம் பாருங்கள்

அதில் JE16026 50–18–138-C02 என்று எழுதப்பட்டுள்ளது

இதில் 138, 18 மற்றும் 50 என்பது அளவை குறிக்கும். 138 என்பது

18 என்பது

மற்றும் 50 என்பது

இவை தான் மூக்குக்கண்ணாடியின் அளவு என்பார்கள்.

பதிவு: தீபக்குமார் மேத்வ் ,சந்துரு கணபதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.