இது ஒரு மனித கழிவு , நமக்கெல்லாம் இயற்கையாய் வரும்..!

0 1,236

இது ஒரு மனித கழிவு ,நமக்கெல்லாம் இயற்கையாய் வரும்மலம்,
சிறுநீர்,
எச்சில்,
வியர்வை,
தோல் அழுக்கு போன்றதல்ல இதுஇது செயற்கையாய் வரும் கழிவுஆம்..

இது ஒரு #புகைபிடிப்பவர் நுரையீரலில் இருந்து மார்பின் எலும்புகளுக்கு இடையே துளையிட்டு , குத்தூசி போன்ற ஒரு ட்யூபை நுழைத்து , இருதயத்தை கிழித்திடாமல் ஆனால் நுரையீரல் வரை சென்று ,அங்கு தங்கியுள்ளநுரையீரல் கேன்சரால் கோர்ந்துபோய் , அடைந்துள்ள கழிவு நீர் ,இதில் அந்த மனிதனின்ரத்தம் ,
கெட்ட அணுக்கள் ,
புரத நீர் ,
சில அமிலங்கள் என அனைத்தும் இருக்கும் ,இவை அங்கே சேருவதன் காரணம்புகை ,
#சிகரெட்,
#பீடி,
#சுருட்டு ..!இது ஒரு நாளின் கால்பங்கு சேர்ந்த நீர் ,
இதுபோல் ஒரு சில நாட்கள் இவ்வகை கழிவை வெளியேற்றிய பின்னர் தான்அந்த மனிதரின்சுவாசமுட்டல் ,
மூச்சிரைப்பு,
மார்புவலி ,
வறட்டு இருமல் ,
உறங்க கூட இயலாத நிலை ,
என ஒவ்வொன்றாய் குறையும் ,ஆனால்நோய் குறையாது !!!காரணம்அது செயற்கையாய் ,
புகைத்து
புகைத்து ,நெஞ்சு முழுதும் நிறைந்த சொத்து !- DrSafi
Nagercoil#Stopsmoking
#Smokingkills
#CancerLung

You might also like

Leave A Reply

Your email address will not be published.