சமூகவலைத்தளங்களில் காக்கி உடையில் ஒரு டிக்டாக் வைரலாகியது, தமிழ் சமூகமும் அதனை பகிர்ந்துகொண்டது

0 810

பணியில் இருக்கும் இரு காவலர்களின் லூட்டி என்று சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது இந்த வீடியோ..!

மக்களின் மீதுள்ள காவல்துறையின் அடக்குமுறையும் காவல் துறையினர் மீது மக்களுக்கு உள்ள விரக்தியின் காரணமாகவே அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர்ந்து பெருமை கொள்கின்றனர்..!

உண்மை என்னவென்றால் இந்த டிக்டாக்கில் வந்தவர்கள் காவல் துறையே அல்ல மாறாக நடிகர்கள் ஜூனியர் ஆர்டிஸ்ட் அதாவது நடிப்பதற்கு ஒத்திகை பார்க்கும் அவர்களின் நண்பர்கள் யாரே முகநூலில் பகிர்ந்துள்ளனர் என்கிறார் இந்த நடிகர்..!

நடிப்பு துறையில் உள்ளவர்கள் முதலில் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் எதற்தமாக பகிரும் சில வீடியோக்கள் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது..!நடிப்பில் அரசு துறைகளில் உள்ள உடைகளை கவனமாக கையாளுங்ககள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.