நானும் 90ஸ் கிட்ஸ் என்பதால் இவையெல்லாம் உங்கள் கண் முன்னே காட்ட கடமை பட்டுள்ளேன்..!

0 1,570

நாக பாம்பும் சார பாம்பும் ஊடல் பன்னும்போது அதுங்க மேல துண்ட போட்டால் பணக்காரன் ஆகிடலாம்..!!
#90sKidsRumors

கல்லறையை பாத்து கைய நீட்டுனா பத்து விரலையும் கடிக்கணும்..
இல்லண்ணா கெட்டது நடக்கும்.????????????

90’ஸ் கிட்ஸ்னாலே தியாகிகள்தானே…
அவ்வளவு கஷ்டத்தையும் மனசுல வச்சுக்கிட்டு… சின்ன சின்ன விஷயத்தை கேட்டவுடன் சிரித்து கொண்டே தனது சோகத்தை மறைத்து பழகியவர்கள்….????????

கொக்கு பறக்கும் போது … கையை காட்டி கொக்கு பற பற சொன்னால் விரலில் வெள்ளை கொடு வரும்…

90’s – அது ஒரு பொற்காலம் இப்போது உள்ளவர்களுக்கு அது போன்று கிடைக்க வாய்ப்பில்லை 90-களில் பிறந்த எல்லோரும் பாக்கியசாலிகள்

உள்ளங்கைல எலந்தைபழ இலை ஐந்த பறிச்சி வச்சி ஊதுனா,எல்லாம் பறந்தா எல்லா Exam மும் பாஸ்…

வீட்டு கூரை மேலை காகம் கரைந்ததுனா நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்க.

எவ்வளவு வெள்ளந்தயா இருந்திருக்கோம்.

#90sKidsRumours

Me:டே ஏண்டா ஒடக்கான கண்டாலே சுருக்கு வெச்சி கொல்ரீங்க.
My friends:டே அது புள்ளையார் திங்க வெச்சிருந்த லட்டுல ஒன்னுக்கு விட்ருச்சி டாவ்.அதான் கொல்ரோம்.
Me:அப்படியா..அப்ப அதக் கொல்லாம விடக் கூடாதுடா.எட்ரா அந்த சுண்டு வில்ல..! போர் ஆமா போர்….!!
#90’s kids rumers…!!!

வெயில் அடுச்சுகிட்டே மழை பெய்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்

பல்லி முட்டைய உடைச்சா தலைய வலிக்கும்????????
#90sKidsRumors

இரட்டை பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் ????????????????

அண்ட்ராயரோடு ஓடுனதும் நாங்க தான்????????????
ஆண்ட்ராய்ரேடு ஓடுறதும் நாங்க தான்????????????
#90Kids_da..

மயில் இறக புத்தகத்துல வைச்சு அரிசி போட்ட குட்டி போடும்????????????????

பென்சில சீவி தண்ணில போட்டா ரப்பர் வரும் 90’s rumour ????????????

இமை முடி உதிர்ந்தா அதை கை முழங்கையில் வச்சு கண்ணை மூடி மனசுல ஒன்று வேண்டிகிட்டு ஊதினா அது சாமிகிட்ட போய் சொல்லி நினைச்சது நடக்குமாம்…

அரிசி தின்னா கல்யாணம் அப்போ மழை பெய்யும் . . இப்போ மழையும் பெய்யல கல்யாணமும் ஆகல . . #90கிட்ஸ்

இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.