மண்ணெண்ணெய் இந்தியாவில் மட்டும் ஏன் நீல நிறத்தில் இருக்கு தெரியுமா..?

0 1,421

மண்ணெண்ணெய் ஒரு தண்ணீரை போன்ற ஒரு நிறமற்ற திரவம் தான் பிறகு எப்படி அது நீல நிறமாக உள்ளது என்று 90% படித்த மக்களுக்கே தெரிய வாய்ப்பில்லை..!

மண்ணெண்ணெய் நீல நிறமான வரலாறு

மண்ணெண்ணெயை வைத்து வாகனங்கள், மிகப்பெரிய இயந்திரங்களை இயக்க முடியாது இவை பெரிதும் விளக்கு எரிக்க அடுப்பு எரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது..! அரசாங்கம் முதலில் குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய் விநியோகித்தபோது இவை மிகப்பெரிய பணம் புரளும் கருப்பு சந்தையாக உருவெடுத்து அத்தகைய மண்ணெண்ணெய் சட்டவிரோத சந்தையை திறக்க வழிவகுத்தது. இந்த அச்சுறுத்தலை குறைக்கும் பொருட்டு, மானிய விலையில் அதன் நிறம் மாற்றப்ப்பட்டு ரேசனில் வழங்கப்பட்டது..!

சுத்தமான மண்ணெண்ணெய் ₹50மேல் விற்கப்படேகிறது ஆனால் ரேசனில் வழங்கும் நீல நிறமான மண்ணெண்ணெய் ₹24ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது

நீல நிறத்தின் மற்றோரு காரணம்

நிறமற்ற மண்ணெண்ணெய் டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் கலப்படம் செய்யப்பட்டது அதுவும் மிகப்பெரிய திருட்டு சந்தையாக உருவெடுக்க அதை கட்டுப்படுத்தவும் உதவியது நீல நிறமாக இருக்கும் மண்ணெண்ணெய்

எனவே ஒரு நீல சாயம் எண்ணெய் மானியத்தில் மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்டு ஒரு மானியம் தயாரிப்பு என வேறுபடுத்தி மற்றும் கலப்படம் கண்டுபிடிக்க.

பிளூ நிற மண்ணெண்ணெய் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குறைந்த விலை மண்ணெண்ணை அடையாளம் காட்டுகிறது

இந்த முறையை தற்போது பலநாடுகளிலும் உள்ளது

இந்த தகவல் உங்களுக்கு இப்போதான் தெரியும் அப்புடினா பகிருங்கள் பலரும் இந்த உண்மையை தெரிந்து கொள்ளட்டும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.