90ஸ் கிட்ஸ் எழுதிய காதலர் தின வாழ்த்து, யார் மனதையும் புண்படுத்த அல்ல‌..!

0 246

: காதலர் தினம் ஸ்பெஷல் : படித்தவுடன் பகிர நினைத்தது:

காதலிக்கிறீர்கள் என்றால்.,

உண்மையாக இருங்கள்..
சந்தேகம் தவிருங்கள்..
காதலை ரசித்து அனுபவியுங்கள்..

காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர் என்றால்.,

அழுவதை நிறுத்துங்கள்..
தனிமையை தவிருங்கள்..
சோக பாடல்களை கேட்காதீர்கள்..
(மேலும் காயப்படுத்தும் )

காதலும் இல்லை, கல்யாணமும் ஆகவில்லை என்றால் .,

மிக மிக சந்தோஷமாயிருங்கள்..
நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவளியுங்கள்..
மனதிற்கு பிடித்தவரை விரைவில் சந்தீப்பீர்கள் என நம்புங்கள்..

திருமணம் ஆனவர் என்றால்.,

உங்களுக்கான தகவல் எதுவும் இல்லை..
உங்கள் ஆட்டம் முடிந்து நாட்களாகிவிட்டது..
இந்த பதிவை டெலிட் பண்ணிட்டு, நேரத்தை வீணாக்காமல் வீட்டை சுத்தம் செய்ற வேலை, சமையல் வேலை இருந்தா பாருங்க…..!!!!! இனிய காதலர் தின வாழ்த்துகள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.