ஸ்டெர்லைட் மூடியதால் இந்திய பொருளாதாரத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றால் ஆலை நிர்வாக இழப்பு..?

0 238

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை, நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டில் உத்தரவுக்கு தடைபோட பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதால் இந்திய பொருளாதாரத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்

இழப்பு. — ஆலையின் தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு.

அப்ப ஆலை நிறுவனத்துக்கு இழப்பு எதுவுமே இல்லை அப்படித்தானே…??

ஒரு தனிப்பட்ட முதலாளியால் நாட்டிற்கு எப்படி 20 ஆயிரம் கோடி இழப்பு வரும் யாராவது விளக்க முடியுமா..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.