தமிழ் உலக மொழிக்கெல்லாம் மூத்தது என்று கூற என்ன ஆதாரம் என்று கேட்டால் தயங்காமல் இதனை கூறுங்கள்..!
செம்மொழிக்கான 11 தகுதிகள்:1. பல்லாயிரமாண்டு தொன்மை (antiquity)2. வேறு எந்த மொழியிலும் காணப்படாத தனித் தன்மை (individuality)3. பொதுவான எழுத்துகள் (common characters)4. நடுநிலைத் தன்மை(Neutrality)5. பிறமொழிகளுக்கு மூல மொழியாக இருக்கும் தாய்மைப் பண்பு (Parental kinship)6.பண்பாட்டு வெளிப்பாடு (finding expression in the culture art and…
Read More...