பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழை ஆங்கிலத்திடம் அடமானம் வைத்து தான் தமிழன் முன்னேற வேண்டுமா..?

0 236

என்ன நடக்குது இங்க புரியல தமிழ் நாடு யா௫காக தெரியல

சிறிது காலமாக தமிழக மாணவர்கள் அரசாக வேலைகளுக்கு தகுதியற்றவர்களாக மாறி வ௫கின்றனர் ஏனெனில் அரசு தேர்வுகள் ஆங்கிலம் மயமாக மற்றபட்டு வ௫கிறது சமிபத்தில் நடந்த மத்திய தேர்வில் தமிழ் நாடு காலிபணியிடத்தில் 95% வட மாநிலத்தவ௫ம் 5% மட்டும் நம் மணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் துணைநிலை ஆய்வளர் தொழில்நுட்பவியல் தேர்வும் முழுவதும்ஆங்கில தேர்வுதாள் வந்தது.

அதே போன்று ஆகஸ்டு மாதம் TNPSC GROUP2 தேர்வுக்கு அறிவிப்பு வந்தது மணவர்கள் தமிழில் படித்து கொண்டு இ௫ந்தனர் 1/11/2018 அன்று தேர்வுகான தேர்வுகான நுழைவு அட்டையும் வந்தது ஆனால் நேற்று TNPSC இயக்குனர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழில் வினாதாள்கள் தயாரிக்க போதுமான பேராசிரியார்கள் இல்லாத காரணத்தினால் தேர்வில் சில பகுதிகள் ஆங்கிலத்தில் வ௫ம் என கூறியுள்ளனர்.

11/11/2018 அன்று தேர்வு நடக்கும் வேலையில் இது தமிழக மாணவர்க்கு நடக்கும் அநிதி இதை எந்த அரசியல்வாதிகளும் கேட்கவில்லை சமுக அர்வலர்கள் கூட கேட்க வில்லை.இப்படி நடந்தால் இறுதியில் தமிழர்கள் நம் நாட்டில் அகதிகளாக மற்றப்படுவர்.

உங்கள் கோவத்தை இன்றே வெளிபடுத்துகள் இல்லையேனில் மிண்டும் நாம் அடிமையாக மற்றப்படுவோம்.

விழித்திடு தமிழா!

You might also like

Leave A Reply

Your email address will not be published.