பனைமரமும் மனிதனும் என்று தலைப்பு வச்சா யார் சார் படிப்பா..?

0 188

●மனிதனின் வாழ் நாளும் பனை மரத்தின் வாழ் நாளும் 120 ஆண்டுகள்,
●மனிதர்களின் பருவ வயதும் பனை மரத்தின் பருவ வயதும் 13.
●மனிதன் பிறப்பது 10 மாதங்களில், பனை விதையிலிருந்து பனங்கன்று வெளிவருவது 4முதல் 10 மாதங்களில்.
பனை மரமும் மனிதர்களும் வாழ்கைச் சங்கிலியில் இணைக்கப்பட்டவர்கள்.

பனை மரங்களின் அழிவு, மனித இனத்தின் அழிவாகும். பனை மரங்கள் நமது அடையாளம். மரபுவழித் தோழன்.
மரபு வழி வேளாண்மையின் பாதுகாவலன்.
மரபு வழி சித்த மருத்துவத்தின் ஆணி வேர்.

சிந்தித்து உணர்வோம் பனை மரங்களை பயன்படுத்துவோம். பாதுகாப்போம், வளர்த்தெடுப்போம்.

பதிவு மூத்தவர் குமரிநம்பி

You might also like

Leave A Reply

Your email address will not be published.