நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

0 792

Kidney – சிறுநீரகம் : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை

Stomach – வயிறு :குளிரூட்டப்பட்ட உணவுகள்

Lungs – நுரையீரல் : புகைப்பிடித்தல்.

Lever – கல்லீரல் :கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

Heart – இதயம் : உப்பு நிறைந்த உணவு வகைகள்.

Pancreas – கணையம் :அதிகப்படியான நொறுக்கு தீனீ

Intestines – குடல் : கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

Eyes – கண்கள் :தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

Gall bladder – பித்தப்பை :காலை உணவை தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

உங்கள் சுற்றத்திற்கும்
இதை பகிரவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.