தமிழகத்தில் இங்கு குறிப்பிட்ட சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எச்சரிக்கை..!

0 211

நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
#Nilgiris #Coimbatore #Theni #Nellai #Rainfall #MET

You might also like

Leave A Reply

Your email address will not be published.